தலைக்கேறிய உச்சகட்ட போதை… நடுரோட்டில் திரிஷா அட்டூழியம்… எச்சரித்த அதிகாரிகள்…

0
Follow on Google News

இப்போது தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் அனல் பரப்பும் பேசுபொருளாக மாறியிருப்பது விஜய் திரிஷா விவகாரம் தான். ஒருபுறம் விஜய் சங்கீதா விவாகரத்து கோர்ட்டுக்கு சென்ற நிலையில், திருமண வரவேற்பு விழாவுக்கு திரிஷாவை தன்னுடன் அழைத்து வந்து மேலும் இந்த விவகாரத்தில் அனலை மூட்டியிருக்கிறார் விஜய். இதில் விஜய் மட்டுமின்றி திரிஷாவும் அதிகளவில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

அதே நேரத்தில் திரிஷா குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் சிம்பு அனிருத் போன்றவர்களுடன் கூத்தடித்தவர் என்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் இப்போது கூறியிருக்கிறார்.பிரபல நடிகர் மற்றும் மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நடிகர் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே கிரஷ் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை தான். அவர்களுக்குள் படங்களில் ஒன்றாக நடித்த போது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதே நேரத்தில் மனைவி இல்லாத நிலையில் பனையூரில் அவருக்கு ஒரு பெண் தோழி தேவைப்பட்டு இருக்கலாம். எல்லோருக்கும் உடல் தேவை உள்ளது. அதை தப்பு சொல்ல முடியாது.

அதே நேரத்தில் பொதுவாழ்க்கைக்கு வந்த ஒருவர் ஒழுக்கம் நிறைந்த மனிதராக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சிறந்தவராக இல்லாமல் குடும்பத்தை காப்பாற்றாமல் சோறு போடாமல் தெருவில் நிற்க வைத்து விட்டு வருவது நல்ல தலைவனின் பண்பல்ல. குடும்பத்தையே கவனிக்காத ஒரு மனிதன்தான், தமிழ்நாட்டை கவனிக்கும் தலைவராக இருக்க போகிறாரா என்பதுதான் கேள்வியாக எழுகிறது.

மேலும் திரிஷா மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் விமர்சனங்கள் இருக்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவங்க வீட்டு முன்னாடி தண்ணீயை போட்டுக்கிட்டு லபோ திபோன்னு டான்ஸ் ஆடிச்சு. திரிஷா தண்ணியடிக்கும் பழக்கம் உள்ளவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை அவரே ஒத்துக்கிட்டார். நயன்தாரா ஆண்ட்ரியா திரிஷா எல்லோரும் ஒண்ணா சேர்ந்துதான் தண்ணியடிச்சாங்க. சிம்புவோட கூத்தடிச்சாங்க.

அதே மாதிரி இசையமைப்பாளர் அனிருத்தோடவும் கூத்தடிச்சாங்க. அப்போ போதை ஓவர் ஆனவுடனே திரிஷா ரோட்டுக்கு வந்து தையா தக்கான்னு குதிச்ச உடனே அப்போ பக்கத்துல இருந்த வீட்டுக்காரங்க போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டாங்க. அப்போ அங்க வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மா உங்க மேல கம்ப்ளெயிண்ட் வந்துருக்கு. நான் வந்து உங்களை கூட்டீட்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல வைக்கலாம். பேசாம வீட்டுக்குள்ள போங்கன்னு சொல்லி மிரட்டி திரிஷாவை வீட்டுக்குள்ள அனுப்பியிருக்கிறார்.

இது பத்திரிகைகளில் அப்போது செய்தியாகவே வந்தது. வீட்டுக்குள் டான்ஸ் ஆடாமல் மித மிஞ்சிய போதையில் ரோட்டுக்கு வந்து திரிஷா ஆட்டம் போட்டார். சினிமா உலகில் போதை பழக்கம் சர்வ சாதாரணம் என்றாலும் அதை வீட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். நடுராத்திரியில் தெருவில் அதை திரிஷா செய்திருக்க கூடாது. அதே நேரத்தில் திரிஷா மீது என்ன விமர்சனம் வந்தாலும் விஜய் வாயே திறக்க மாட்டார்.

அதற்கு காரணம் என்னவென்றால் திரிஷா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. விஜய் குறித்து அங்கு பேசப்படும் விஷயங்களும் உண்மை என்பதால் இந்த விவகாரத்தில் விஜய் தரப்பில் மௌனம் தான் பதிலாக இருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம் என்றால் மௌனம் சம்மதம் என்பதற்கான அடையாளமாகும். அதனால் யார் என்ன பேசினாலும் என் ரசிகர்கள் எனக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என்று விஜய் நினைக்கிறார். திரிஷா விஜய் விவகாரம் தேர்தல் வரை இன்னும் தலை உருளும். இது நிற்காது என்று பயில்வான் ரங்கநாதன் அதில் கூறியிருக்கிறார்.