மண்ணை வாரி தூற்றிய திரிஷா… விஜயை பழிவாங்க துடிக்கும் திரிஷாவின் காதல் நாடகம்… வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!

0
Follow on Google News

திரிஷாவுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்ன, அவர் எப்படி இருந்தார், அவருக்கும் விஜய்க்கும் எப்படிப்பட்ட உறவு என்ற விஷயங்கள் எல்லாம் இப்போது அம்பலத்துக்கு வரத்துவங்கி விட்டன. பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் திரிஷா நடித்தார். இந்த முதல் படத்தில் விஜய் திரிஷா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. படமும் சூப்பர் ஹிட் ஆனது.

அடுத்து அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கில்லி படமும் சக்கைப் போடு போட்டது. அதற்கு பிறகு குருவி ஆதி படங்களில் விஜய் திரிஷா இணைந்து நடித்த நிலையில் அந்த 2 படங்களுமே மிக மோசமான தோல்வி படங்களாக இருந்தது. அதன்பிறகு விஜய்க்கு திரிஷாவை ஜோடியாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை. விஜயும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் பட வாய்ப்புகளை இழந்த நடிகை திரிஷா நடிகர் விஜயிடம் சென்று உங்கள் படங்களில் மீண்டும் என்னை நாயகியாக போடுங்கள் என்று கேட்ட நிலையில் விஜய் முடியாது என்று மறுத்திருக்கிறார். அதனால் ஆவேசமடைந்த திரிஷா விஜயின் வீட்டு முன் வந்து புழுதி மண்ணை வாரி தூற்றி சாபம் விட்டிருக்கிறார். இந்த சம்பவம் உண்மையில் நடந்திருக்கிறது. இதனால் பல ஆண்டுகள் விஜய் மீது திரிஷா பயங்கர காண்டில் இருந்திருக்கிறார்.

இந்த சூழலில் நடிகர் விஜய் ஜெனிலியா ஹன்சிகா மோத்வானி ராஷ்மிகா மந்தனா அசின் நயன்தாரா போன்ற பிற நாயகிகளுடன் ஜோடியாக பல படங்களில் நடித்தார். இதனால் திரிஷாவுக்கு விஜய் மீது கடுமையான கோபமும் வெறுப்பும் அவரை பழிவாங்கும் ஒரு ஆத்திரமும் மனசுக்குள் இருந்துள்ளது. இந்த சூழலில் 96 பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த திரிஷாவின் இமேஜ் மீண்டும் உயர்ந்ததால் லியோ படத்தில் விஜய்க்கு திரிஷா மீண்டும் ஜோடியாக நடித்தார்.

இப்படிப்பட்ட சூழலில் மற்றொரு விவகாரமும் திரிஷாவிடம் உள்ளது. அதாவது அவர் மதுப்பழக்கம் உள்ளவர். தினமும் தண்ணியடிப்பவர். சிம்பு அனிருத் போன்றவர்களுடன் பலமுறை தண்ணியடித்துக்கொண்டு குத்தாட்டம் போட்டவர் என்றும் ஒருமுறை நீலாங்கரை பங்களா முன்பு குடிபோதையில் தெருவில் ஆடியவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டி வீட்டுக்குள் அனுப்பி வைத்த சம்பவம் ஒன்றையும் பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் உறுதிபடுத்தி இருக்கிறார்.

வீட்டுக்குள் மனைவி இருந்தும் திரிஷா மீது விஜய்க்கு மோகம் குறையவில்லை. இப்போதும் மீண்டும் சங்கீதாவிடம் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் ஷோபா சமாதானம் பேசி வருகின்றனர். ஆனால் அந்த சமரசத்துக்கு உடன்பட விஜய் தயாராக இல்லை. அவர் திரிஷா தான் வேண்டும் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறார். இதனால் விஜயின் அரசியல் இமேஜ் டேமேஜ் ஆகி 30 சதவீதம் வரை அவருக்கு பெண்கள் ஓட்டுகள் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் விஜயை பழிவாங்கும் எண்ணத்தில் அவருடன் நெருக்கமான உறவில் உள்ள நடிகை திரிஷா, தவெக கட்சிக்குள் வந்ததே விஜயை டம்மியாக்கி எதிர்காலத்தில் அவர் முதலமைச்சராக வேண்டும் என்ற லட்சியத்தில் தான் என்றும் அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். திரிஷாவை பொருத்த வரை ஆள்மயக்கி. பழிவாங்கும் குணம் கொண்டவர். விஜய் தன்னை படத்தில் ஜோடியாக போடாத கோபத்தில் மண்ணை வாரி தூற்றிய அவர் இப்போது அவரது கட்சிக்கு மூடுவிழா காணும் முடிவில்தான் களத்தில் இறங்கியிருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.