அந்த நடிகர் பின்புறம் அடித்த அடியில் அந்த இடமே சிவந்து போனது… வேதனையை பகிர்ந்த நடிகை..

0
Follow on Google News

தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவையை மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மலையாள சினிமா குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை, இதற்கு முன்பு மீ டூ பிரச்சனையின் போது நடிகை சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து பேசிய போது, தமிழ் சினிமா துறையை சேர்ந்த எந்த ஒரு நடிகையும் சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

ஆனாலும் கேரளா சினிமாவில் உள்ள நடிகை பார்வதி போன்றார் சினிமாயிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர், ஒரு கட்டத்தில் இந்த விவகாரத்தில் சினிமாயி சினிமாவில் கட்டம் கட்டப்பட்டு வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கினார், இருந்தும் துணிச்சலாக குரல் கொடுத்து வருகிறார் சினிமாயி. இந்நிலையில் தற்பொழுது மலையாள சினிமா குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பல முன்னனி நடிகைகள் தாங்களாக முன் வந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக இருக்க கூடிய ராதிகா, குஷ்பு போன்றோர் இது தொடர்பாக குரல் கொடுத்து வருவது, அடுத்தடுத்து பல நடிகைங்கள் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என முன் வந்து தாங்கள் பட்ட தொந்தரவுகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மலையாளத்தில் அறிமுகமாகி பிரபல நடிகையாக திகழ்ந்த வருகின்றவர் நடிகை ஸ்வேதா மேனன், மலையாளத்தில் பல வெற்றி திரைப்படங்களை நடித்த சுவேதா மேனன் தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான சினேகிதியே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சாதுமிரண்டால் நான் அவன் இல்லை ஆகிய தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஸ்வேதா மேனன் அதிகம் கிளாமராக காட்சிகளில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டவர்.

ஆனால் கதைக்கு தேவைப்பட்டால் பிக்னிக் உடையில் கூட ஆடை இல்லாமல் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று போல்டாக இதற்கு முன்பு பேசியவர் நடிகை ஸ்வேதா மேனன், அதே நேரத்தில் மற்றவர்கள் தன்னுடைய கவர்ச்சி குறித்து என்ன விமர்சனம் வைத்து பேசினாலும் அதெல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன் கதைக்கு தேவைப்பட்டால் ஆடை இல்லாமல் நிர்வாணமாக கூட நடிப்பேன் என்று இதற்கு முன்பு துணிச்சலாக பல பேட்டிகளில் பேசியவர் நடிகை ஸ்வேதா மேனன்.

இந்த நிலையில் தற்பொழுது கேரள சினிமாவை உலுக்கி எடுத்துள்ள ஹேமா கமிட்டியின் அறிக்கைக்குப் பின்பு ஒவ்வொரு நடிகையாக தாங்கள் சினிமா துறையில் பட்ட துன்பங்களை பகிர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் 50 வயதாகும் நடிகை ஸ்வேதா மேனன் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ரதி நிர்வேகம் என்ற மலையாள படத்தில் தான் நடித்த போது அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் என்னை பின்புறத்தில் அடிப்பது போன்ற ஒரு காட்சி வரும் அந்த காட்சி படப்பிடிப்பின் பொழுது சுமார் 23 முறை ரிடேட் எடுத்தார்கள் என தெரிவித்த நடிகை ஸ்வேதா மேனன்.

அந்த நடிகர் என்னைப் பின்புறமாக அடித்து அடித்து அந்த இடமே சிவந்து போய்விட்டது என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொண்டார், மேலும் ஒரு கட்டத்தின் மேல் அந்த நடிகர் அடித்த அடியை தாங்கிக் கொள்ள முடியாமல் இயக்குனரிடம் கோபமாக சத்தமிட்டு கத்தியதாக நடிகை ஸ்வேதா மேனன் அந்த பேட்டியில் தெரிவித்தவர், இந்த சம்பவத்தினால் நான் மருத்துவமனை செல்ல நேர்ந்தது என தெரிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here