சிவகார்த்திகேயனை சொல்லி அடித்த அருண் விஜய்… இனி வால் ஆட்டுவ… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அருண் விஜய் அவருடைய தந்தை நடிகர் விஜயகுமார் பின்புலத்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார், ஆனால் ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் எதுவும் சரிவர போகவில்லை, இருந்தும் தொடர்ந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என கடுமையாக போராடி வந்த அருண் விஜய், நீண்ட போராட்டத்திற்கு பின்பு அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது.

என்னை அறிந்தால் படம் அருண் விஜய்க்கு சினிமாவில் ஒரு நடிகருக்கான அங்கீகாரம் பெற்று தந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் இது போன்று கடுமையாக போராடவில்லை, தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்து மிகக் குறுகிய காலத்தில் டாப் நடிகரானார், ஆனால் இவர் நடித்த காமெடி படங்கள் மட்டுமே இது வரை வெற்றி பெற்று வருகிறது சிவகார்த்திகேயன் நடித்த அக்ஷன் படம் தோல்வியை மட்டுமே தழுவியது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த சீமா ராஜா படத்தின் படம் வெளியான போது, காலை ரசிகர்களுக்கான காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் இந்த படத்துக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் அருண் விஜய் தனது டிவீட்டர் பக்கத்தில், யாரெல்லாம் மாஸ் பண்றது என்ற விபத்து இல்லாம போச்சு, தமிழ் ஆடியோஸ்க்கு தெரியும் உண்மையான திறமை என்று பதிவிட்டு இருந்தார் அருண் விஜய்.

பின்பு தனது ட்விட்டர் ஹாக் செய்யப்பட்டதாக அருண் விஜய் தெரிவித்தார். இந்த ட்விட்டர் பதிவுக்கு கிண்டல் செய்யும் விதத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் சில காட்சிகள் அமைந்திருந்தது. இதே போன்று சென்னையில் தயாரிப்பாளர் ஒருவர் திருமணத்திற்கு இருவரும் சென்ற போது சிவாகார்த்திகேயன் வந்ததால் அதே இடத்தில இருந்த அருண் விஜய் கூட்டத்தில் ஒரு ஓரமாக தள்ளப்பட்டார். இது அந்த இடத்தில் அருண் விஜய்க்கு மிகப் பெற்ற அவமானமாக கருதப்பட்டது.

என்ன தான் இருந்தாலும் சிவகார்த்திகேயன் நடித்த நகைச்சுவை படங்கள் மட்டுமே தான் வெற்றி பெற்றுள்ளது. ஆக்சன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் உருவெடுக்க முடியவில்லை. ஆனால் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படம் மிக பெரிய ஹிட் கொடுத்து, இந்த படம் முழுக்கு முழுக்க ஆக்சன் படமாக, ஒரு மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் அருண் விஜய்.

யானை படம் வெளியான பின்பு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது, அதே நேரத்தில் காமெடி கலந்த படங்களில் மட்டுமே தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்வு செய்து நடித்து வருவது. தன்னை கிண்டல் செய்த சிவகார்த்திகேயனை, தன்னுடைய கடின உழைப்பினால் யானை படத்தின் மூலம் ஓரம் கட்டியுள்ளார் அருண் விஜய் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஏமாற்ற பட்ட லெஜெண்ட் சரவணன்…கோமாளியாக்கப்பட்ட பரிதாபம்… எப்படி இருக்கு லெஜெண்ட்..!