ட்ரோன்கள் மூலம் சுற்றி வளைப்பு… ஒருத்தரும் தப்பிக்க முடியாது …டெல்லியில் ஊடுருவிய அந்நிய சக்திகள்..

0
Follow on Google News

டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம் பின்னணி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்து வண்ணம் இருக்கிறது. குறிப்பாக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மிகப்பெரிய சதி திட்டம் அரங்கேறி வரும் தகவல்களும் வெளியாகி உள்ளது. இது தேசிய பாதுகாப்பையே அச்சுறுத்தும் வகையில் சில அந்நிய சக்திகளை மத்திய உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும் த தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவிய அந்நிய சக்திகளின் கைக்கூலியான சமூக விரோதிகள் எந்த விதத்திலும் தப்பி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, போராட்டம் நடைபெறும் இடத்தை ராணுவத்தின் துணையோடு சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போராட்டத்தை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபட்டவர்களும்,

குறிப்பாக தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் துல்லியமாக கண்டறிந்து வருகிறார்கள் டெல்லி போலீசார், அதற்காக சில நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியது இருப்பது தகவல் வெளியாகி உள்ளது, குறிப்பாக போராட்டம் நடைபெறும் பகுதிகளில் சுமார் 150 க்கு மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு,

அதில் போராட்டத்தில் போது வன்முறை மற்றும் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு ஒவ்வொருவர்களாக தட்டி தூக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, குறிப்பாக இந்த போராட்டத்தின் பின்னணி குறித்து பின்னணியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களை தாண்டி சிலர் தேசத்திற்கு எதிராக நாச வேலையில் ஈடுபடுவதற்காக இந்த கூட்டத்தில் ஊடுருவி இருப்பதாகவும்,

இது முழுக்க முழுக்க அந்நிய சக்திகளின் கைக்கூலிகளின் வேலை தான் என்பதை உளவுத்துறை கண்டறிந்து, மேலும் இந்த அந்நிய சக்திகளுக்கு வெளிநாட்டுகளிலிருந்து நிதியும் வந்திருப்பதையும் உளவுத்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் அரங்கேறிய கலவரத்தில் ஈடுபட்ட எந்த ஒரு சமூக விரோதியும் தப்பிக்க முடியாதபடி சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில்,

இதுவரை சமூகவிரோதிகளின் ஆட்டத்தை வேடிக்க பார்த்த மத்திய அரசு தற்பொழுது தங்களுடைய முகம் என்ன என்பதை அந்த சமூக விரோதிகளுக்கு காட்ட தொடங்கி இருக்கிறது, டெல்லி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் டெல்லியை விட்டு தப்பிக்க முடியாதபடி ராணுவம் லாக் செய்துள்ளது, அதனால் உண்மையான மாணவர்கள் டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில்,

போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் ஒவ்வொருவரும் தனி தனியாக பிரித்து அவர்களை சிறப்ப கவனிக்க தொடங்கி இருக்கிறது டெல்லி போலீசாரும் , இந்திய துணை ராணுவமும், அதில் தற்பொழுது அந்நிய சக்திகளை கண்டறியும் வேலை இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், அவர்கள் இந்த விதத்திலும் தப்பி சென்று விடாதபடி ட்ரான் மூலம் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது போலீசார்.

மேலும் மொத்த சமூக விரோதிகளும் ஒன்றாக டெல்லியில் கூடி , கொத்தாக வந்து போலீசார் மற்றும் துணை ராணுவத்திடம் சிக்கி இருக்கிறார்கள், குறிப்பாக மொத்தமாக வந்து கொத்தாக சிக்கட்டும் என்று கூட உளவுத்துறை சமூக விரோதிகளை ஆட விட்டு வேடிக்கை பார்த்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here