The Iron Man என நிரூபிக்கும் CM விஜய்…அடுத்த கைது தமிழன் பிரசன்னா… இனி வாயே திறக்க கூடாது…

0
Follow on Google News

மிக நீண்ட காலமாக காணாமல் போன திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா தற்பொழுது தீடிரென ஹை லைட்டில் இடம் பெற்று வளர்க்கிறார், குறிப்பாக முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் தமிழன் பிரசன்னா கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தோம் என்றால் …. திருப்பி பார்ப்போம் அதன் பின்பு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்க மக்களே.

திமுக கடந்து 2021க்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், எதிர்மறை விமர்சனங்களால் சமூக வலைத்தளத்தில் பிரபலமான தமிழன் பிரசன்னா, அவருடைய தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மனம் புண்படும்படி பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார், இந்து பெண்கள் வழிபடும் மாசாணி அம்மன் குறித்து இவர் பேசியது, பாடல் ஆசிரியர் வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போது அவருக்கு ஆதரவாக பெரியாழ்வார்க்கு தான் ஆண்டாள் பிறந்தார் எனபதற்கு ஆதாரம் கேட்டு மிக அநாகரிகமாக பேசிய வீடியோ தற்போது வரை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதாவது பரவாயில்லை குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய ரஜினிகாந்தை பிரசன்னா பேசாத பேச்சா என்று சொல்லும் அளவுக்கு பிரசன்னா பேசியது என்னவென்றால்…இந்த உலகத்திலேயே சிறந்த விஞ்ஞானி போயஸ் தோட்டத்திலே இருப்பவர்கள் எல்லாம் பைத்தியங்களும், மனநல மருத்துவமனையில் இருப்பவர்களில், இவர் இரண்டாவது உதாரணம்.

அந்த போயஸ் தோட்டத்து மனநோயாளிக்கு NCR என்றால் என்ன NRC என்றால் என்ன என்று தெரியவில்லை. அவன் NRC க்கு NCR என்கின்றான், சூப்பர் ஸ்டார் சொல்கிறான் பைத்தியக்காரன் NRC, NCR வேண்டுமா, டேய் கம்முனாட்டி NRC, NCR வந்துச்சின்னா உன் ங்கொப்பன் கர்நாடகாவில் பிறந்தானா, உங்கப்பனுக்கு கொப்பன் எங்கடா பிறந்தான் என்று சர்டிபிகேட் கேட்டால் உன்னை கொண்டு போய் சிறையில் அடைத்து விடுவான்.

நீ மராட்டியம் சென்று உன் அப்பாவின் சர்டிபிகேட் கேட்க அங்கு சென்று உங்கப்பன் சர்டிபிகேட் மட்டுமல்ல ங்கொப்பனுக்கு ங்கொப்பன் கேட்டாள் நீ எங்க போய் நிப்ப, கர்நாடகாவில் உள்ள சிறையில் உன்னை அடைத்து விடுவான் இதுதான் நடக்கப் போகிறது, நீ தமிழ்நாட்டு ஆள் கிடையாது என திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா பல வருடத்துக்கு முன் ரஜினிகாந்தை மிக கேவலமாக ஒருமையில் பேசியவர் தான் இந்த தமிழன் பிரசன்னா.

அட இவர் பிரதமர் மோடியையும் கூட விட்டு வைக்கவில்லை என்றால் பாருங்களே, ஒரு வீடியோ ஒன்றில் பேசிய தமிழன் பிரசன்னா, அனைத்து குடிமகன்கள் தூக்கு கயிற்றுடன் காத்திருக்கின்றனர். வாருங்கள் எங்கள் கண்முன்னே நீங்கள் தூக்கில் தொங்குவதை பார்த்து கண்டு களிக்க இருக்கிறோம்’’என தமிழன் பிரசன்னா பிரதமருக்கு எதிராக பகிரங்கமாக வீடியோ வெளியிட்டிருந்தது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. இது தொடர்பாக தமிழன் பிரசன்ன மீது பிரதமரை அவமரியாதையாக பேசியதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இபப்டி அநாகரிகமாக பேசியதன் மூலம் அவருக்கு எதிராக வந்த எதிர்மறை விமர்சனம் மூலம் பிரபலமான தமிழன் பிரசன்னா வுக்கு அதுவே அவருக்கு எதிராகவும் அமைந்தது, மக்களால் அதிகம் வெறுக்க கூடிய நபராக உருவான தமிழன் பிரசன்னாவை திமுக ஆட்சி காலத்தில் அருகில் வைத்தால் மக்கள் மத்தியில் அவர் பெயர் ஏற்படும் என திமுக பக்கத்தில் கூட சேர்க்கவில்லை,

ஆனால் திமுக எதிர்கட்சியானதும் மீண்டும் முதல்வர் விஜய்யை இழிவு படுத்தும் வகையில் பேசி வெறும் தமிழன் பிரசன்னாவை கைது செய்ய வேண்டும் என்றால் புதியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டாம், அவர் ஏற்கனவே பேசிய அநாகரிகமான பேச்சுக்கு இருக்கும் பழைய வழக்குகளை தூசி தட்டினாலே தூக்கி சிறையில் போட்டுவிட்டலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here