ஆகஸ்ட் 3ல் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் பிசாசு 2 படக்குழுவினர்….

0

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தின் நடிகை ஆண்ட்ரியா நடித்து திரில்லர் படம் பிசாசு 2 இந்த படத்திற்க்கு கார்த்தி ராஜா இசையில், தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சித்திரம் பேசுதடி முதல் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என்று தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்த இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 வை இயக்கி வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் பிசாசு 2 படபிடிப்பு தொடங்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் இந்தாண்டும் கொரோனா பெரும் தொற்றால் ஊரடங்கால் படபிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது படபிடிப்பு நடைபெற்று வருகின்றது. ஆடை திரைப்படத்தில் அமலாபால் முழு நிர்வானமாக நடித்திருப்பார். இதில் அவருக்கு பாராட்டு பெற்றாலும் ஒரு பக்கம் அவரை திட்டி தீர்த்து எதிர்ப்புகளும் கிளம்பியது.

அதுபோல பிசாசு 2 படத்தில் முழு நிர்வாண கட்சியில் ஆண்ட்ரியா நடிக்கிறார். ஆண்ட்ரியா அரண்மனை, வடசென்னை போன்ற சில கவர்ச்சி நடித்துள்ளார். ஆனால் அவருக்கு முழு நிர்வாணமாக நடிக்கும் முதல் படமும் கூட. இதான் மூலம் ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அஇந்த பிசாசு 2 அப்டேட் குறித்து நேற்று டுவிட்டரில் படக்குழுவினர் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி மாலை 6மணிக்கு பிசாசு 2 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதையடுத்து இந்த படம் தீபாவளிக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here