ஆணவ திமிரை தலைக்கு ஏற்றிய நயன்தாரா… இனி சினிமாவில் நடிக்கவே முடியாது.. என்ன நடந்தது தெரியுமா.?

0

நயன்தார – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி பிரமாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த அடுத்த நாள் திருப்பதி சென்று சுவாமி வழிபாடு செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் தொடங்கி திருப்பதிக்கு செருப்பு காலுடன் நயன்தாரா சென்றது வரை பல்வேறு சர்ச்சையில் சிக்கி வந்தனர். இதனை தொடர்ந்து நயன்தாரா கைவசம் இருக்கும் படங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில்.

தீடிரென விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் தாய்லாந்து சென்று அங்கே ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஹனிமூன் முடித்துவிட்டு தனது கைவசம் இருக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்க இருக்கும் நயன்தாரா, மேலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார், ஆனால் நயன்தாரா ஆணவத்தை தலைக்கு ஏற்றி அவர் நடந்து கொண்ட நடவடிக்கைகள் ஒட்டு மொத்தம் சினிமாவும் நயன்தாரவை கட்டம் கட்ட முடிவு செய்துள்ளது.

நயன்தாரா சினிமா வாழ்க்கையை விக்னேஷ் சிவன் வருகைக்கு முன் , விக்னேஷ் சிவன் வருகைக்கு பின்பு என்று பிரித்து பார்க்க வேண்டும், விக்னேஷ் சிவன் நயன்தாரா சினிமா தொடர்பான விஷயங்களில் தலையிடுவதற்கு முன்பு, இயக்குனர் என்ன எதிர்பார்கிறாரோ அதற்கேற்ப நயன்தாரா மறுப்பு தெரிவிக்காமல் நடித்து கொடுப்பார். மேலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெருமளவில் செலவு வைக்க மாட்டார் நயன்தார.

ஆனால் விக்னேஷ் சிவன் வருகைக்கு பின்பு, நயன்தாரா நடவடிக்கைகள் தலைகீழாக மாறியது, நயன்தாரவை காதலிக்க தொடங்கிய விக்னேஷ் சிவன் ஆரம்பத்தில், உடன் வருவது கால் சீட் போன்ற விஷயங்களில் மட்டும் தலையிட்டு வந்தார். ஆனால் நாளடைவில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா முழு சுதந்திரம் கொடுத்த பின்பு விக்னேஷ் சிவன் தலையீடு அதிகரித்தது, இதன் பின்பு நயன்தாரா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் O2 என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் நெகடிவ் விமர்சனத்தை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, மண் சரிவு ஏற்பட்டு பேருந்து மண்ணில் புதைவதை போன்று காட்சியில் நயன்தாரா பேருந்து உள்ளே இருப்பார். அப்போது பேருந்து உள்ளே மண் மற்றும் பாம்பு புகுந்து விடுவது போன்ற காட்சிகள் இருக்கும்.

இதில் பேருந்து உள்ளே இருக்கும் நயன்தாரா மணலில் உருண்டு எழுவது போன்ற காட்சியை இயக்குனர் சொன்ன போது, எனது உடலில் ஒரு மண் கூட பட கூடாது என,அப்படி ஒரு காட்சியில் நடிக்க மாட்டேன் என மறுத்துள்ளார். அதே போன்று பேருந்தின் டீசல் டேங்க்ல் இருந்து டீசல் வெளியாகி அது நயன்தாரா முகத்தில் கறையாக இருப்பது போன்ற காட்சிகளிலும் நடிக்க மறுத்து விட்டார் என்றும், இதற்கு காரணம் நயன்தாராவின் ஆணவம் தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹனிமூன் சென்றுள்ள நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க கதை கேட்க இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த சினிமாவும் ஓன்று சேர்ந்து நயன்தாராவின் ஆணவத்தை அடக்கும் விதமாக இனி சினிமாவில் நீ நடிக்கவே வேண்டாம் என புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் ஆணவ திமிர் காரணமாக பல முன்னனி நடிகர்கள் மற்றும் நடிகைகள், நயந்தாரா திருமணத்தில் பங்கு பெறவில்லை என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா செய்த அட்டூழியம்… நயன்தாராவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்… என்ன அட்டூழியம் தெரியுமா.?