நள்ளிரவில் டார்ச்சர் செய்த நடிகை… டார்ச்சர் தாங்க முடியமால் சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

சிறு வயதிலே தந்தையை இழந்த சிவகார்த்திகேயன், கடினமான போராட்டங்களுக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலந்து கொன்டு, பின்பு தொகுப்பாளராக தன்னுடைய நகைச்சுவை கலந்த பேச்சால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த போதே உருவாக்கியவர். இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன்.

சினிமா துறையிலும் வெற்றி கொடி நாட்டி, இன்று முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் ரஜினி, விஜய், அஜித் அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலம் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினால், இன்று சொந்தமாக படம் தயாரித்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இதுவரை எந்த ஒரு நடிகையுடன் கிசு கிசுவில் சிக்காமல் இருந்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா, தமிழில் அறிமுகமான முதல் படத்திலே நல்ல வரவேற்பை அவருக்கு கொடுத்தது, தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் வந்தாலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் மருது தவிர்த்து அவர் நடித்த எந்த ஒரு படமும் வெற்றி பெறவில்லை.அனைத்தும் படு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் ஸ்ரீதிவ்யா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார். மேலும் சினிமா துறையினர் பங்கேற்கும் இரவு பார்ட்டிகளில் பங்கேற்று அவர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார் ஸ்ரீதிவ்யா, ஆனால் பார்ட்டி முடிந்தது யாரும் ஸ்ரீதிவ்யாவை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் ஸ்ரீதிவ்யா, விரக்தியில் மது போதைக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு மது போதையில் சினிமா துறையை சேர்ந்த தனக்கு நெருக்கமானவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படவாய்ப்புகள் கேட்டு நச்சரித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா, அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வருகின்றவர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு பல முறை படவாய்ப்புகள் கேட்டு வந்துள்ளார் ஸ்ரீதிவ்யா, அதற்கு இயக்குனர்களிடம் சொல்கிறேன், உனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தால் நிச்சயம் அழைப்பு வரும் என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன், ஆனால் ஸ்ரீதிவ்யா மது போதையில் நள்ளிரவில் நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்பு செய்து அடிக்கடி பட வாய்ப்பு கேட்டு டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தொலைபேசியில் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்கில் போதையில் பேசும் ஸ்ரீதிவ்யா டார்ச்சர் தாங்க முடியமால், ஒரு கட்டத்தில் ஸ்ரீதிவ்யா தொலைபேசி அழைப்பு வந்தால் சிவகார்திகேயன் எடுத்து பேசுவதை நிறுத்தி விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் பல முறை அழைத்தும் போனை சிவகார்த்திகேயன் எடுக்காததால், அவ்வப்போது சிவகார்த்திகேயனுக்கு மெஸேஜ் மட்டும் அனுப்பி வரும் ஸ்ரீதிவ்யா, ஆனால் அந்த மெசேஜ்க்கு பதில் கூட சிவகார்த்திகேயன் அனுப்புவது கிடையாது என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு… தேம்பி தேம்பி அழும் இரண்டு மகள்கள்… என்ன முடிவு தெரியுமா.?