அஜித், விஜய்யும் தப்பவில்லை… இரவு பார்டி… அரபி கேர்ள்ஸ்… மது போதையில் என்னெல்லாம் நடக்கும்…புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா…

0
Follow on Google News

கடந்த 2016ம் ஆண்டு பின்னணி பாடகி டிவீட்டர் பக்கத்தில் இருந்து வெளியாக சுசி லீக்ஸ் அப்போது சினிமா வட்டாரத்தில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் பின்னணி பாடகி சுசித்ரா பரபரப்பை ஏற்படுத்தும் வைத்ததில் சினிமா துறையை சேர்ந்தவர்கள் பற்றி பல தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளார் சுசித்ரா.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா, சுசி லீக்ஸ் இந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். இதற்கெல்லாம் தனுஷ் மற்றும் என்னுடைய Ex கணவர் தான் காரணம். போதைப் பொருளைப் பயன்படுத்திய தனுஷ் மற்றும் அவரது நட்பில் இருந்தவர்கள் சுசித்ராவை பிராங்க் செய்ய கார்த்திகா குமாரை வைத்து சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட திரை பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்கள் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியானதாகவும்.

மேலும் திரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார். பின்னர் ஒரே ஒரு பதிவால் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று தெரிவித்த சுசித்ரா. மேலும் பேசியவர், ஒரு பார்ட்டி 6 மணி நேரம் நடக்கும். நிறைய குடிப்பார்கள். 12 மணிக்கு அரபிக் கேர்ள்ஸ் வருவார்கள். விஷால் நிறைய பெண்களை அழைத்து வருவார். அப்படி சமீபத்தில் விஷால் ஒரு பொண்ணுடன் ஓடியது போல வீடியோ வைரல் ஆனதே. அதில் இருந்தது கூட ஒரு கால் கேர்ள் தான் என தெரிவித்த சுசித்ரா.

மேலும் ஆண்ட்ரியா கப்போர்ட்டில் 200 டயமெண்ட் நெக்லஸ் எப்படி வந்துச்சு என கேள்வி எழுப்பிய சுசித்ரா, அவங்க வீட்டை ரெய்ட் போடுங்க. இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும் என்றால் அந்த கூட்டத்தினர் வெளியில் சொல்லி பெருமைப்பட்டு கொள்வார்கள். கார்த்திக் இருந்த டீம் என்பதால் எனக்கு இதெல்லாம் தெரிந்தது. எனக்கு சினிமாவில் தெரிந்த எல்லாருமே கார்த்திக் அறிமுகம் செய்து வைத்தது தான் என பேசிய சுசித்ரா.

மேலும் எலைட் வட்ட மக்கள் தங்களுக்கு ஒருவரையொருவர் பிராங்க் செய்துகொள்வார்கள். அது மிகப்பெரிய வினையில் சென்று முடிந்திருக்கிறது. ஒருமுறை ஒரு பார்ட்டியின்போது திரிஷா விஜய் வீட்டு முன் நின்று பாடல் பாடி நடனம் ஆடியது ஒரு Dare. பார்ட்டியின்போது திரிஷாவிடம் எந்த மாதிரியான Dare கொடுத்தாலும் அவர் பண்ணிவிடுவார். இந்த மாதிரியான பார்ட்டி பல காலமாக நடந்து வந்திருக்கிறது” என புதிய புயலை கிளப்பிய சுசித்ரா.

நடிகர் அஜித் வீட்டில் நடைபெற்ற பார்ட்டியில் கூட அதிக அளவிலான சரக்குகள் இருந்ததாகவும் நல்லா குடித்துவிட்டு விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற “சின்ன தாமரை” பாடல் மீது தனக்கு பொறாமை என அஜித் தன்னிடம் கூறியதாக சுசித்ரா பேசியுள்ளார். இந்நிலையில் சுசித்ரா பேட்டி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுசித்ராவுக்கு ஆதரவாக சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியுள்ளார்.

அதில் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளிப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் சுகித்ராவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற பட்டத்தை கட்டி இருக்கலாம். அத்தோடு இந்த சுச்சி லீக்ஸ் மூலம் வெளி வந்த புகைப்படத்தால் எந்த பிரபலங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அத்துடன் சுஜித்ராவிற்கு தாலி கட்டிய கணவரால் குழந்தை கொடுக்க முடியவில்லை. எனவே 12 ஆண்டுகள் போராடி விவாகரத்து பெற்றிருக்கும் சுசித்ரா சொல்லும் பேச்சில் வலி தெரிவதாக செய்யாறு பாலு சுசித்ராவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மேலும் பல்வேறு விதமான செய்திகளை வெளியிட்டு வரும் பாடகி சுசித்ராவிற்கு எதிராக யாரும் ஏன் வழக்கு தொடரவில்லை என்ற கேள்வி எழுப்பியுள்ள செய்யார் பாலு, நடிகர் தனுஷ், சிம்பு, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரிஷா, சங்கீதா, கிரிஷ் கார்த்திக் குமார் என பலரது பெயர்களை வெளிப்படையாக சொல்லி வரக்கூடிய நிலையில் சினிமா துறையைச் சார்ந்த எவரும் இதற்கு கண்டனத்தை ஏன் தெரிவிக்கவில்லை என சுசித்ராவுக்கு ஆதரவாக செய்யாறு பாலு பேசியுள்ளார்.