INTERPOL -ஐ அணுகும் விஜய்… கைதாகும் உதயநிதி நண்பர் ரத்தீஷை … விஜய் லண்டன் பயண பின்னணி…

0
Follow on Google News

தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து பல பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடந்த மெகா தொடர்பாக அமலாக்க துறை நடத்திய சோதனையில் சுமார் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என அதிகாரபூர்வமாக அமலாக்க துறை அறிவித்து இருந்தது.

இந்த மெகா ஊழலில் மூளையாக செயல்பட்ட உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் , கடந்த திமுக ஆட்சியிலே தப்பி வெளிநாட்டில் தலைமறைவானார், கடந்த திமுக ஆட்சியில் ரத்தீஷ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருந்தால், அவரிடம் நடத்தும் விசாரணை மூலம், உதயநிதி ஸ்டானினை அமலாக்க துறை தட்டி தாக்குவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக இருந்தது.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், கடந்த டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் ரத்தீஷ் உத்தரவின் பெயரிலே நடந்து இருக்கிறது என்பதை அமலாக்க துறை தெரிவித்ததை சுட்டி காட்டி பேசி இருந்தார் மேலும், பார்ட்டி பண்ட் என்கிற பெயரில் நடந்த வசூல் வேட்டையில் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் பெயர் அமலாக்க துறை ரிப்போர்ட்டில் இருந்ததை சுட்டி காட்டி இருந்தார்.

இந்நிலையில் முதல்வர் விஜய் வாயிலே சட்டசபையில் உச்சரிக்கப்பட்ட ரத்தீஷ் குறித்து வெளிநாடுகளில் தலைமைறைவாக இருக்கும் நிலையில் ,அவரை தமிழகம் அழைத்து வந்தால், உதயநிதி மற்றும் திமுக முதல் குடும்பத்தை கூண்டோடு தூக்கி விடலாம் என்பதே விஜய்யின் திட்டம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது இதனால் வெளிநாடுகளில் தலைமைறைவாக இருக்கும் ரத்தீசை தட்டி தூக்குவதற்கான முயற்சியில் தமிழக கவல்த்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய் இறங்கி இருக்கிறார்கள்.

கடைசியாக விஜய் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உயர் அதிகாரிகளை சந்தித்த போதும், சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதும் வெளிநாடுகளில் தப்பி தலைமறைவாக இருக்கும் உதயநிதி நண்பர் ரத்தீஷை கைது செய்து தமிழகம் அழைத்து வருவது குறித்து ஆலோசித்து இருக்கிறார், ரத்தீஷ் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதால்,

மத்திய அரசின் உதவி எங்களுக்கு கட்டாயம் வேண்டும் , என்றெல்லாம் கோரிக்கை வைத்து இருக்கிறார் முதல்வர் விஜய், இதனை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ரத்தீசுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது, இதனால் ரத்தீஷ் உலகில் எந்த ஒரு விமான நிலையம் சென்றாலும் கூட அவர் அந்த விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, அங்கிருந்து கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்படலாம்.

இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ரத்தீஷை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தால், இதை விட தனக்கு மக்கள் மத்தியில் மிக பெரிய நற்பெயர் கிடைத்து விடுமா .? என திட்டமிட்டுள்ள முதல்வர் விஜய், தலைமறைவாக இருக்கும் ரதீஸை கைது செய்ய இன்டர்போல் போலீஸ் உதவியை நாட முடிவு செய்துள்ளதாகவும், சமீபத்தில் லண்டன் செலவதற்கு முன்பு மத்திய அரசின் முக்கிய அதிகாரி உருவரை சந்தித்து இன்டர்போல் போலீசை அணுகி ரத்தீஷை கைது செய்வது மத்திய அரசாகத்தின் வேலை.

அதற்கான முயற்சியை தொடங்குகள் என விஜய் தெரிவித்துள்ள நிலையில், இன்டெர் போல் போலீஸ் தலைமையகம் இருக்கும் லண்டன் தலைநகருக்கு விஜய் பயணம் சென்றுள்ளது, ரத்தீஷ் விவகாரம் குறித்தும் தான் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது, அந்த வகையில் வரும் தீபாவளிக்கும் ரத்தீஷ் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்படவேண்டாம், இது தான் உதயநிதிக்கு தீபாவளி பரிசு என முதல்வர் விஜய்யின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.