கஸ்தூரி ராஜா போட்ட கண்டிஷன்…. மதிக்காமல் தூக்கி எறிந்த ஐஸ்வர்யா..! என்ன கண்டிஷன் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இடையே கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக இவர்களுக்குள் இருந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால் சில மாதம் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்நிலையில் இவர்கள் பிரிவை ஏற்று கொள்ளாத இவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் இவர்களின் குடும்பத்தினர் மீண்டும் இவர்களை இணைத்து வைக்கும் முயற்சியில் இறங்கினர், அந்த வகையில் இவர்கள் பிரிவை ஏற்று கொள்ள முடியாத ஐஸ்வர்யா தந்தை நடிகர் ரஜினிகாந்த் இந்த முடிவுக்கு ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் இதனை தொடர்ந்து தந்தையின் விருப்பத்துக்காக மீண்டும் தனுஷ் உடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தார் ஐஸ்வர்யா.

இதனை தொடர்ந்து இருவரையும் இணைத்து வைக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், இறுதியாக தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா இருவரையும் இணைத்து வைப்பதில் மிக தீவிரமாக இருந்து வந்தார், இதில் தந்தை ரஜினிகாந்த் விருப்பத்துக்காக மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வாழ ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்தாலும், நடிகர் தனுஷ் மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இருந்தும் தொடர்ந்து கஸ்தூரி ராஜா தனுஷை சமாதானம் செய்ய முயற்சித்து வந்துள்ளார்.எனக்காக கொஞ்சம் பொறுமையா இரும்மா.. தனுஷிடம் பேசி நான் உங்களை இணைத்து வைக்கிறேன் என கஸ்தூரி ராஜா தெரிவிக்க. ஐஸ்வர்யாவும் ஒரு கட்டத்தில் கீழே இறங்கி வந்துள்ளதாக குற்றப்படுகிறது. ஆனால் தனுஷ் கடைசி வரை பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் சில கண்டிஷன் போட்டுள்ளார் கஸ்தூரி ராஜா.

அதாவது, இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், இனிமே தனுஷ் உடன் இணைந்த பின்பு, அவர் மனதுக்கு பிடித்தது போன்று, தேனியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு அழைத்தால் வரவேண்டும், அதிகமாக தந்தை வீட்டில் தங்க கூடாது, மொத்தத்த்தில் சூப்பர் ஸ்டார் மகளாக இல்லாமல், கஸ்தூரி ராஜா மருமகளாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார் கஸ்தூரி ராஜா. இதற்கு சம்மதம் தெரிவதால் தனுஷை சரி செய்து விடலாம் என தெரிவிக்க.

அதற்கு ஐஸ்வர்யா, இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையில்லை, என் தந்தை விருப்பத்துக்கு ஏற்ப தான் உங்க மகனுடன் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்தேன், என் தந்தை ரஜினிகாந்தை எனக்கு சமாதானம் செய்ய தெரியும், இனிமேல் எங்களை இணைக்கு வைக்கும் முயற்சியை கைவிடுங்கள், நான் சூப்பர் ஸ்டார் மக்களாகவே இருப்பது தான் எனக்கு பெருமை. உங்க மகன் எனக்கு தேவையே இல்லை என கஸ்தூரி ராஜாவிடம் ஐஸ்வர்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திமுகவுக்கு வெட்கமாக இல்லையா.? முக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. எதற்கு தெரியுமா.?