அடுத்தவர் கணவரை ஆட்டைய போட்ட பாலா மனைவி முத்துமலரின் தயார்..! அட கடவுளே… என்ன நடந்தது தெரியுமா.?

0

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் சட்டப்படி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிவுக்கு காரணம முத்துமலர் சொந்த ஊரான பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர் உடன் முத்துமலருக்கு இருந்து வந்த கள்ள தொடர்பு தான் என்றும், முத்துமலர் கல்லூரியில் படிக்கும் போதே அந்த முக்கிய பிரமுகர் உடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பாலாவை திருமணம் செய்து கொண்ட பின்பு அந்த முக்கிய பிரமுகர் உடனான தொடர்பை துண்டித்து கொண்ட முத்துமலர் கடந்த நான்கு வருடத்துக்கு முன்பு மீண்டும் பழக தொடங்கியுள்ளார், அந்த முக்கிய பிரமுகர் ஏற்கனவே திருமணம் முடிந்தவர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் முத்துமலர் தயார் ஏற்கனவே திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த ஒரு தம்பதியினர் வாழ்க்கையில் புகுந்து அடுத்தவர் கணவரை ஆட்டைய போட்ட சம்பவம் ஓன்று வெளியாகியுள்ளது.

முத்துமலர் தந்தையார், தேனி மாவட்டத்தில் ஒரு தேசிய கட்சியின் மாவட்ட தலைவராக இருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது, அவர் தேவர் சமூகத்தை சேர்ந்தவர், அவர் ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது. இப்படி அரசியலில் முக்கிய தலைவராக தேனி மாவட்டத்தில் வலம் வந்த அவர், அந்த மாவட்டத்தில் அப்பொழுது செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்து வந்துள்ளார். குடும்பத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக சென்றுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே திருமணம் முடிந்த தேவர் சமூகத்தை சேர்ந்த முத்துமலர் தந்தை வாழ்க்கையில் நுழைந்தார் பிராமண சமூகத்தை சேர்ந்த முத்துமலர் தயார். ஏற்கனவே திருமணம் முடிந்தவர் என்று தெரிந்து கொண்டே முத்துமலர் தயார் அவருடன் நெருங்கி பழக தொடங்கியவர், அது காதலாக மாறியது, பின்பு இவர்களின் கள்ள காதல் ஒரு கட்டத்தில் எல்லை மீறியது, குடும்பத்தை மறந்து முத்துமலர் தாயாரிடம் சரணம் அடைந்துள்ளார் முத்துமலர் தந்தை என கூறப்படுகிறது.

இதன் பின்பு அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு தெரிய வந்ததை தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனை பெரியதாக வெடித்துள்ளது. ஆனால் முத்துமலர் தந்தை தனது கள்ளகாதலியான முத்துமலர் தாயாரை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தெரிவிக்க. குடும்பத்தில் மேலும் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது, ஆனால் அப்போது முத்துமலர் தந்தை தேனி மாவட்டத்தில் முக்கிய அரசியல் தலைவராக இருந்து வந்ததால் குடும்பத்தினர் அவர் முடிவை மீறி ஏதும் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.

இதன் பின்பு பிராமண சமூகத்தை சேர்ந்த முத்துமலர் தாயாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் முத்துமலர் தந்தை இதன் பின்பு இந்த தம்பதியினருக்கு முத்துமலர் பிறந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே திருமணம் முடிந்த முக்கிய பிரமுகரின் உடன் ஏற்பட்ட கள்ள தொடர்பால் விவாகரத்து பெற்றுள்ளார் முத்துமலர், ஆனால் அவர் தயார் ஏற்கனவே திருமணம் முடிந்த ஒரு அரசியல் தலைவரிடம் நெருங்கி பழகி அடுத்தவர் கணவரை ஆட்டைய போட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர் தான் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது குறிப்பிடதக்கது.

அந்த விஷயத்தில் தனுஷை விட மோசம் ரஜினி..! மதுபோதையில் நட்சத்திர ஓட்டலில் மனைவியிடம் சிக்கிய ரஜினி..!