ஒரு கோடி ரூபாய் திரிஷாவுக்குகொடுக்கப்பட்டது ஏன்.? கூவந்தூர் விவகாரமே முடியல அதுக்குள்ள இதுவா.?

0
Follow on Google News

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு முதல்வர் நாற்காலி யாருக்கு என்கிற போட்டியில் அதிமுகவுக்குள் நடந்த கடும் போட்டியில், அணைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையாக சகல வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. அந்த கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த நடிகர் கருணாஸ் ஒருவர்.

இந்நிலையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு முக்கிய புள்ளி எனக்கு திரிஷா தான் வேண்டும் என அடம் பிடித்ததாகவும், அதற்காக கருணாஸ் மூலம் 25 லட்சம் கொடுத்து திரிஷா கூவத்தூர் அழைத்து வரப்பட்டதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால் இப்படி தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி, அடுத்த சில நாளில், நான் அப்படி சொல்ல வில்லை, திரிஷா மாதிரி பெண் வேண்டும் என்று தான் கேட்டார் என்று சொன்னேன் என்று தெரிவித்தவர், திரிஷா குறித்து பேசியதற்கு மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் திரிஷா குறித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சம்பந்தப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க நினைத்தாலும் கூட திரிஷா விவாகரம் முடிவுக்கு வராத வகையில் அடுத்தடுத்து பரபரப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் இந்த விவகாரம் பேசியுள்ளது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திரிஷா குறித்து பேசியவர் நான் த்ரிஷாவை சொல்லவில்லை என மன்னிப்பு கேட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாண்டியன், அதிமுக தரப்பில் இருந்து பணம் கொடுத்து இது போன்று அவரை மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாம் என தெரிவித்த பாண்டியன்.

மேலும், கூவத்தூரில் துணை நடிகைகள் இல்லாமல் அந்த இரவானது கழியவில்லை என்றும். அங்கு சென்ற துணை நடிகைகள் தங்களிடம் கொடூரமாக நடந்து கொண்டதாகவும், அதாவது விலங்குகள் போல் நடந்து கொண்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்” என பேசியுள்ள பத்திரிகையாளர் பாண்டியன். அதாவது கூவத்தூரில் அன்று சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 50 லட்சம் இழப்பீடு தரப்படும் என்று, எதாவது பெரும் கோடீஸ்வரர்கள் அல்லது பொதுநலம் விரும்பிகள் அறிவித்தால், பல பெண்கள் வெளியில் வருவார்கள் என தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் பாண்டியன்,

ஆனால் யாரும் இது போன்ற அறிவிப்பை செய்யமாட்டார்கள் என பாண்டியன் தெரிவித்தார். மேலும் நடிகை திரிஷாவுக்கு தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது, திரிஷாவை திருமணம் செய்து கொள்வதற்காக பல கோடி வருண் மணியன் செலவு செய்து, திரிஷா உடன் சுற்றி வந்தார் வருண் மணியன் ஆனால் அந்த திருமணம் நின்று போனது என அப்போது பத்திரிகையில் செய்தி வந்தது என தெரிவித்த பாண்டியன்.

அப்போது திரிஷா குறித்து வேறு ஒரு செய்தியும் வெளியானது, அதில் திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் மகன் ஒருவர் நிறுவனத்தின் பெயரில் ஓர் கோடி ரூபாய்க்காக செல்ப் செக் ஒன்றை எடுத்து கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார் திரிஷா மேனேஜர். அப்போது வங்கியில் இருந்து தொழில் அதிபரை தொடர்பு கொண்டு, திரிஷா மேனஜர் 1 கோடி பணம் கேட்டு வந்துள்ளார் என கேட்க, உடனே அந்த பணத்தை ரிலீஸ் செய்யுங்கள் என அந்த தொழில் அதிபர் தெரிவித்ததாக தெரிவித்த பாண்டியன்.

எதற்காக அந்த தொழில் அதிபர் நடிகை திரிஷாவுக்கு ஒரு கோடி கொடுக்க வேண்டும், திரிஷாவை வைத்து படம் எடுத்தாரா என சரமாரியாக பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படி எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் பேசிவருகின்றவர்களுக்கு எதிராக , இதில் சம்பந்த பட்ட திரிஷா பத்திரிகையாளர் பாண்டியன் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.