இன்றைய ராசிபலன், டிசம்பர் 7, 2020..

0
Follow on Google News

உங்கள் தின சேவல் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.இன்று 7-12-2020 சார்வரி வருடம் கார்த்திகை மாதம் 22ஆம் தேதி திங்கட்கிழமை, மேஷம் ராசி அன்பர்களே.! இறைவன் பணியில் உள்ளவர்களுக்கு கடமைகள் அதிகமாகும், மனதுக்கு பிடித்தவர்களுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது, பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும், புது விதமான அனுபவங்களை செயல்படுத்துவீர்கள்,வரும் காலம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும், நட்பு வட்டத்துடன் சேர்ந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள், அதிர்ஷ்ட திசை வட கிழக்கு, அதிஷ்ட எண் 3, கிருத்திகை யோசித்து செயல்படவும் 75 சதவிகிதம் சாதகமான நாள்

ரிஷப ராசி நேயர்களே.. செயல்பாடுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும், வேலை செய்யும் இடங்களில் யோசித்து செயல்படுவது நல்லது, வழக்கு விசயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும், எதிர்பார்ப்புகள் அனைத்துமே பூர்த்தியாகும், உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் நினைத்த காரியம் நிறைவேறும், வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் விலகி சந்தோஷமான முடிவுகள் கிடைக்கும், அதிர்ஷ்ட திசை மேற்கு அதிர்ஷ்ட எண் 5, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நீலம் கிருத்திகை, பிரச்சனைகள் தீரும் ரோகினி நிதானம் தேவை உண்டாகும் 70 சதவிகிதம் சாதகமான தினம்.

மிதுன ராசி.. நேயர்களே பணிகள் உழவர்கள் நிதானமாக செயல்படவும், சாதகமான நிலை மேம்படும், பணியில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற முன்னேற்றம் கிடைக்கும், எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும், வியாபாரம் தொடர்பான விசயங்களில் சாதகமான நிலை உண்டாகும், உடன் இருப்பவர்களுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது, அதிர்ஷ்ட திசை தென் கிழக்கு, அதிஷ்ட எண் 5 அதிஷ்ட நிறங்கள் ஊதா நிறம், மிருகசிரிஷம் நிதானம் தேவை, திருவாதிரை வளர்ச்சிகள் ஏற்படும், புனர்பூசம் உதவிகள் கிடைக்கும், 70 சதவிகிதம் சாதகமான நாள்.

கடக ராசி நேயர்களே… பணியில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சந்தர்ப்பங்கள் அமையும், செயல்களின் மூலம் மேன்மை ஏற்படும் புது விதமான அனுபவங்களை கையாளுவதில் ஆர்வம் அதிகமாகும், அலைச்சல்கள் மூலம் மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் ஏற்படும், நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு அனைவராலும் வருத்தப்படுவீர்கள், அதிர்ஷ்ட திசை வட கிழக்கு, அதிர்ஷ்ட எண் 5, அதிர்ஷ்ட நிறம் பச்சை நிறம், புனர்பூசம் சந்தர்ப்பம் ஏற்படும், தோஷம் நன்மைகள் உண்டாகும், ஆயில்யம் சந்தோஷம் அதிகமாகும், 75 சதவிகிதம் சாதகமான நாள்.

சிம்ம ராசி நேயர்களே.. ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், சொத்துக்களின் மூலம் இலாபம் ஏற்படும், வண்டி வாகன சேர்க்கைகள் உண்டாகும், பணியில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகமாகும், ஆலய வழிபாட்டை மேற் கொள்வீர்கள், வீட்டில் உள்ளவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள், அதிர்ஷ்ட திசை வட கிழக்கு, அதிஷ்ட எண் 8, அதிஷ்ட நிறங்கள் நீலம், பூரம் யோசித்து செயல்படுவீர்கள், உத்திரம் வருமானம் உண்டாகும், 75 சதவிகிதம் சாதகமான நாள்.

கன்னிராசி நேயர்களே.. பணியில் உள்ளவர்களுக்கு நுணுக்கங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் ஏற்படும், எதிர்பார்த்த ஒத்துழைப்பும் கிடைக்கும், வியாபாரத்தில் உதவிகள் கிடைக்கப்பெற்று மென்மையான நிலை அமையும், இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் தீர்வாகும், உடன்பிறந்தவர்களின் மூலம் மனதில் நிம்மதியான நிலை ஏற்படும், வேகமாக செயல்பட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சந்தோஷம் அடைவீர்கள், புதுவிதமான அனுபவங்களும் மாற்றங்களும் ஏற்படும், அதிர்ஷ்ட திசை தென் மேற்கு, அதிஷ்ட எண் 8, ஹஸ்தம் நிம்மதியான நாள், சித்திரை வளர்ச்சிகள் ஏற்படும், 70 சதவிகிதம் சாதகமான நாள்.

துலாம் ராசி நேயர்களே.. மனதில் புது விதமான அனுபவங்கள் உண்டாகும்,உங்கள் பேச்சு திறமையால் வருமானம் கிடைக்கும், பொருள்களை மூலம் சேமிப்புகள் அதிகமாகும், இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகி அன்னியோன்யம் அதிகமாகும், உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், உடல் அசதி ஏற்படும், அதிர்ஷ்ட திசை-தெற்கு, அதிஷ்ட எண் 2, சுவாதி சேமிப்புகள் அதிகமாகும், 70 சதவிகிதம் சாதகமான நாள்.

விருச்சிக ராசி நேயர்களே.. வியாபாரம் தொடர்பான ஒத்துழைப்புகள் கிடைக்கும், பணியில் உள்ளவர்களுக்கு புது விதமான அனுபவங்கள் உண்டாகும், வியாபாரத்தின் மூலம் வருமானம் கிடைக்கும், மனதில் தோன்றும் குழப்பங்களின் மூலம் சாதகமான நிலை ஏற்படும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும், புதுவிதமான முன்னேற்றங்களும் ஏற்படும், அதிஷ்ட திசை கிழக்கு, அதிஷ்ட எண் 6, அதிஷ்ட நிறங்கள் நீலம், அனுஷம் குழப்பங்கள் உண்டாகும், கேட்டை முன்னேற்றமான நாள், 75 சதவிகிதம் சாதகமான நாள்.

தனுசு ராசி நேயர்களே.. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இனிதே நிறைவேறும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும், வாழ்க்கைத் துணையின் சொந்தங்களால் ஆதரவான நிலை ஏற்படும், பெரிய மனிதர்களிடம் பேசும் போது நிதானமாக செயல்படவும், வியாபாரத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், எதிலும் மென்மையான சந்தர்ப்பங்கள் அமையப் பெறுவீர்கள், செயல்பாடுகளில் புது விதமான மாற்றங்கள் அனுபவங்களில் ஏற்படும், அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிஷ்ட எண் 3, பூராடம் உத்திராடம் மேன்மைகள் ஏற்படும் 75 சதவிகிதம் சாதகமான நாள்.

மகரம்ராசி நேயர்களே… பணியில் உள்ளவர்களுக்கு கடமைகள் அதிகமாகும், சொந்த பந்தங்கள் இடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது, எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு சேமிப்புகள் அதிகமாகும், பணியில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற நிலை ஏற்படலாம், நிதானமாக செயல்படவும் புதுவிதமான அனுபவங்களும் ஏற்படும், அதிர்ஷ்ட திசை வட மேற்கு, அதிர்ஷ்ட எண் 7, அதிர்ஷ்ட நிறம் ஊதா நிறம், உத்ராடம் கடமைகள் கூடும், திருவோணம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும், அவிட்டம் பேச்சுக்களை குறைக்கவும், 70 சதவிகிதம் சாதகமான நாள்.

கும்பராசி நேயர்களே, வியாபாரம் தொடர்பான விசயங்களில் சாதகமான நிலை அமையும், நட்பு வட்டாரத்தின் ஒத்துழைப்புகள் கிடைக்கும், சொந்த பந்தங்களின் மூலம் ஆர்வம் அதிகமாகும், எதிலும் மகிழ்ச்சியான நிலை அமைய பெறுவீர்கள், பணியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்துமே பூர்த்தியாகும், உடன்பிறந்தவர்களின் தேக நலனில் அக்கறை செலுத்துவது நல்லது, அதிர்ஷ்ட திசை தென் கிழக்கு, அதிர்ஷ்ட எண்-3, அதிர்ஷ்டநிறம் பச்சை நிறம், சதயம் ஆர்வம் ஏற்படும், பூரட்டாதி நிதானமும் தேவை, 70 சதவிகிதம் சாதகமான நாள்.

மீன ராசி நேயர்களே.. வியாபாரத்தில் உடனிருப்பவர்களின் மூலம் அனுகூலமான நிலை அமையும், மனதிற்கு பிடித்தவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள், ஆலய வழிபாட்டை மேற் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும், வீட்டில் உள்ளவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும், மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும், எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று முன்னேற்றங்கள் அதிகமாகும், அதிஷ்ட திசை கிழக்கு, அதிஷ்ட எண் 5, அதிர்ஷ்ட நிறம் பச்சை நிறம், பூரட்டாதி அனுகூலமான நாள், உத்திரட்டாதி அலைச்சல் கூடும், ரேவதி நிம்மதி கிடைக்கும், 75 சதவிகிதம் சாதகமான நாள்.