இன்றைய (03-09-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : முன்னேற்றமான நாள்.
பரணி : தெளிவு பிறக்கும்.
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம்
நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : மந்தநிலை குறையும்.
ரோகிணி : சந்திப்புகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் ஏற்படும்.

மிதுனம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

கடகம்
தொழில் தொடர்பான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.

சிம்மம்
வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். பிரபலமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
பூரம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : பழுதுகளை சீர் செய்வீர்கள்.

துலாம்
மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
சித்திரை : தன்னம்பிக்கையான நாள்.
சுவாதி : கற்பனைத்திறன் மேம்படும்.
விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.

விருச்சிகம்
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனைகளை பெறவும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.

தனுசு
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். உறவினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளும், உற்சாகமும் ஏற்படும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பயனற்ற விவாதங்களையும், எண்ணங்களையும் தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூராடம் : உற்சாகமான நாள்.
உத்திராடம் : அமைதி உண்டாகும்.

மகரம்
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் மகிழ்ச்சியான மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளும், அறிமுகமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திராடம் : எண்ணங்கள் உண்டாகும்.
திருவோணம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்
குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபங்களும், வாய்ப்புகளும் அமையும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். திடீர் தனவரவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் லாபமும், அனுபவமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : தனவரவுகள் உண்டாகும்.
ரேவதி : அனுபவம் கிடைக்கும்.