என்னோட ஊஞ்சலாட வர்றீங்களா?: ரசிகர்களை ஏங்க வைக்கும் சன்னி லியோன்

0
Follow on Google News

பாலிவுட்டில் கவர்ச்சி குயினாக வலம்வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் படங்களில் எவ்வளவு பிசியாக இருக்கிறாரோ, அதேபோல், சமூக வலைத்தளத்திலும் எப்போதும் பிசியாகவே இருந்து வருகிறார்.

படப்பிடிப்பு சமயங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள், நண்பர்களுடன் அரட்டையடிக்கும் புகைப்படங்கள், விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் என அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் நாக்கில் எச்சில் ஊற வைத்துவிடுவார்.

இந்நிலையில், தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடிவரும் சன்னிலியோன் அங்கு நீச்சல் உடையில் ஒரு ஊஞ்சலில் நின்றுகொண்டு ஆடுவதுபோல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பக்கத்தில் ஒரு ஊஞ்சல் அனாதையாக நிற்கிறது. ‘இந்த ஊஞ்சல் காலியாக உள்ளது. யாரு என்கூட ஊஞ்சல் ஆட வர்றீங்க’ என்று அந்த புகைப்படத்துக்கு கீழே ஒரு வாசகத்தையும் எழுதி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சன்னிலியோன் தற்போது சதீஷ் ஜோடியாக ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யுவன் இயக்கி வருகிறார். இதில் ‘டிக்டாக்’ புகழ் ஜி.பி.முத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் கவர்ச்சி குயினாக வலம்வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் படங்களில் எவ்வளவு பிசியாக இருக்கிறாரோ, அதேபோல், சமூக வலைத்தளத்திலும் எப்போதும் பிசியாகவே இருந்து வருகிறார்.படப்பிடிப்பு சமயங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள்,

நண்பர்களுடன் அரட்டையடிக்கும் புகைப்படங்கள், விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் என அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் நாக்கில் எச்சில் ஊற வைத்துவிடுவார்.

இந்நிலையில், தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடிவரும் சன்னிலியோன் அங்கு நீச்சல் உடையில் ஒரு ஊஞ்சலில் நின்றுகொண்டு ஆடுவதுபோல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பக்கத்தில் ஒரு ஊஞ்சல் அனாதையாக நிற்கிறது.

‘இந்த ஊஞ்சல் காலியாக உள்ளது. யாரு என்கூட ஊஞ்சல் ஆட வர்றீங்க’ என்று அந்த புகைப்படத்துக்கு கீழே ஒரு வாசகத்தையும் எழுதி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சன்னிலியோன் தற்போது சதீஷ் ஜோடியாக ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யுவன் இயக்கி வருகிறார். இதில் ‘டிக்டாக்’ புகழ் ஜி.பி.முத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.