ஏளனம் செய்து சிரித்த அம்பானி முகத்தில் கரியை பூசிய காவ்யா மாறன்… ஐபிஎல் நடந்த வெளிவராத தரமான சம்பவம்..

0
Follow on Google News

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி நடைபெற்றது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்து 175 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்த நிலையில், 12 ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். கடைசியில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜெயதேவ் உனத்கட் இருவரும் தலா 5 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆவேஷ் கான் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்இலக்கை நோக்கி களமிறங்கிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, வெறும் 139 ரன்களை மட்டுமே தோல்வியடைந்தது.

இதனால், 6 வருடங்களுக்குப் பிறகு ஐதராபாத் அண் மீண்டும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனை அந்த அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், ஐதராபாத் அணி வெற்றி பெறும்போது, மைதானத்தில் இருந்து அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் கொடுத்த ரியாக்‌ஷன் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐதராபாத் அணி வெற்றி பெற்றதுமே, காவ்யா மாறன் கைகளை தட்டியவாறு துள்ளிகுதித்துள்ளார். அருகிலிருந்த நண்பர்களிடமும் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், மேல் இருக்கையில் அமர்ந்து இருந்த தனது தந்தையையும் கண்டதும், முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க ஓடிச்சென்று கட்டி அணைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

இப்படிப்பட்ட காவ்யா மாறனைப் பார்த்து ஐபிஎல் ஏலத்தின் போது அனைவரும் சிரித்தனர். குறிப்பாக அம்பானி சிரித்தார். ஆனால் அவர் டீம் பிளே ஆஃப் கூட வர வில்லை. ஐபிஎல் ஏலத்தில் ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்ட பாட் கும்மின்ஸை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டி போட்டன. ரூ.7 கோடி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்க ஆர்வம் காட்டியது.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகமும், சன்ரைசர்ஸ் நிர்வாகமும் குதிக்க ஏலம் சூடுபிடித்தது. சன்ரைசர்ஸ் ரூ.12 கோடி என விலையை அதிகரிக்க, ஆர்சிபி அதை ரூ.17 கோடி ஆக்கியது. இறுதியில் ரூ.20.5 கோடிக்கு அவரை வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இது அதிக படியான விலை என்று காவ்யா மாறனைப் பார்த்து ஐபிஎல் ஏலத்தின் போது அனைவரும் சிரித்தனர்.

அப்போதே பாட் கம்மின்ஸ் டி20 வீரர் அல்ல. அவர் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ற ஆல் – ரவுண்டர். ஆனால், டி20 போட்டிகளில் அவர் செயல்பாடு சரியாக இருக்காது என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், 20.50 கொடுத்து வாங்கப்பட்ட பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக செயல்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர் தான் இன்று ஐதராபாத் அணியை ஃபைனல்க்கு கூப்பிட்டு வந்துள்ளார்.