கவர்ச்சி காட்டி இளசுகளை கவரும் நடிகை நேகா சர்மா தந்தை யார் தெரியுமா.?

0
Follow on Google News

வெள்ளை நிற உடையில் முட்டி மோதி நிற்கும் மெல்லிடை அழகில் வலம் வரும் நேகா சர்மா புகைப்படம் வைரலாகி வருகிறது. நேகா சர்மா தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் வெப் சீரியல், ஷார்ட் பிலிம் நடித்துள்ளார். குக்கிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்டவர். இவரது தந்தை பீகார், பாகல்பூரின் காங்கிரஸ் எம்எல்ஏ அவர்.

நேகா சர்மா ஒரு மாடலும் கூட. தினம்தோறும் மார்டன் உடைகளில் ஃபோட்டோ ஷுட் செய்து வருகிறார். கவர்ச்சிகளுக்கு இவரிடம் பஞ்சமே இல்லை. நேகா சர்மா தினம் தோறும் கடுமையான உடற்பயிற்சிகளால் செய்து வருகிறார். இதான் தனது உடலை கட்டுக்கோப்பாகவும் கவர்ச்சியாகவும் மெயின்டெயின் செய்து வருகிறார். கடந்த சில நாட்கள் முன்பு பக்ரீத் பண்டிகை அன்று தங்கநிற மார்டன் உடையில் ஜொலித்த நேகா சர்மா, பக்ரீத் வாழ்த்து கூறி ட்வீட் செய்திருந்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் இவருடைய ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கவர்ச்சி காட்டி நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இறுக்கமான இந்த ஷார்ட்ஸில் முட்டி நிற்கும் மெல்லிடை அழகுடன் வலம் வருகிறார்.