தினந்தோறும் வைரலாகும் இலக்கியாவின் உச்சக்கட்ட கவர்ச்சி…அடல்ட் சினிமாவில் தோன்றி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் இலக்கியா.!

0
Follow on Google News

டிக் டாக் பலரின் திறமைகளை வெளிக்கொண்டு வந்த ஒரு அற்புதமான செயலி. டிக் டாக் செயலி மூலம் தங்களது தனித் திறமைகளை வெளிக்காட்ட தொடங்கினார். உலக அளவில் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இந்த டிக் டாக் செயலி மூலம் ஆடல், பாடல், காமெடி என இடைவெளி இல்லாமல் தங்களது வீடியோக்களை அப்லோடு செய்தனர். இந்த செயலி மூலம் பலர் பிரபலமடையத் தொடங்கினார்.

அப்படித்தான் பிரபலமானார் இலக்கியா. இலக்கியா அரைகுறை ஆடையுடன் அவர் போடும் டிக் டாக் வீடியோ தான் பிரபலம் அடைய காரணம். இலக்கியா ஆரம்பத்தில் அரைகுறையாக இருந்த ஆடை, போக போக உச்சகட்ட கவர்ச்சியில் முக்கிய உடல் அங்கங்களை மறைக்க மறந்துவிட்டார் போல…! என்று பார்ப்போரை யோசிக்க வைத்தது. நாளடைவில் உடைகள் இல்லாமல் மார்பகங்களை கை வைத்து மறைத்து போன்ற புகைப்படம் வைரலானது.

இதனை தொடர்ந்து இலக்கியாவின் பெயரைப் பயன்படுத்தி சிலர், டிக் டாக்கில் ஃபேக் ஐடி கிரியேட் செய்து பலரிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது, கடந்த ஆண்டு முதல் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இதனால் இலக்கியாவின் ரசிகர்கள் பரிதவித்து வந்த நிலையில், சினிமாவில் தோன்றி அவரது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார்.

‌‘நீ சுடாம வந்தியா’ என்ற அடல்ட் திரைப்படத்தின் மூலம் இலக்கியா திரைத்துறைக்கு அறிமுகமானார். வாய்ப்பு இலக்கியாவின் வீட்டுக்கே தேடி வந்ததால் அந்த இயக்குனர் இலக்கியாவின் வெறிகொண்ட ரசிகராக தான் இருக்க முடியும் என்று சிலர் முனுமுனுத்து செய்தது. இன்றும் இலக்கியா சமூகவலைத்தளங்களில் தனது உச்சகட்ட கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.