10 வயது குறைவானவருடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா… செம்ம கடுப்பில் தனுஷ்..! யார் அவர் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நடந்த உச்சக்கட்ட மோதலில் இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் பெரிய அளவில் கருத்து வேறுபாடு இருந்து வந்தாலும், ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லாமல், நாகரிகமான முறையில் இருவரும் பேசி, ஒருமனதாக பிரிந்தனர். இருந்தாலும் இவர்கள் பற்றிய தகவல் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார் அனிரூத், முதல் படத்திலே மிக பெரிய ஹிட் பாடல்களை கொடுத்து உச்சத்துக்கு சென்ற அனிரூத், அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படத்துக்கு இசை அமைத்து முன்னணி இசை அமைப்பாளர் வரிசையில் இடம் பிடித்தார். இருந்தும் தனுஷ், சிவகார்திகேயன், அனிருத், ஐஸ்வர்யா ஆகியோர் அடிக்கடி சந்தித்து அவுட்டிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

தனுஷ் மனைவி ஐஸ்வர்யா மாமா பையன் தான் அனிருத், ஆனால் ஐஸ்வர்யாவை விட பத்து வயது குறைவான அனிரூத் தனது அத்தை மகள் ஐஸ்வர்யாவை அக்கா என்று தான் அழைத்து வருகிறார். இருந்தும் ஐஸ்வர்யாவுடன் மிக நெருக்கமாக அனிருத் பழகி வந்ததை சதேகத்துடன் பார்த்து வந்துள்ளார் தனுஷ். இதனால் அனிரூத் மற்றும் தனுஷ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் தன்னுடைய படங்களில் இனி அனிரூத் இசை அமைக்க கூடாது என முடிவு செய்து, அனிருத்தை விட்டு விளக்கினார் தனுஷ்.

இதன் பின்பு தன்னால் எதற்க்கு ஐஸ்வர்யா – தனுஷ் இடையில் பிரட்சனை என்று ஐஸ்வர்யா உடன் நெருங்கி பழகுவதை நிறுத்தி கொண்டார் அனிரூத். இந்நிலையில் தற்பொழுது கணவன் தனுஷை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இதனால் புதிய படத்துக்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார், அந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளார்.

ஐஸ்வர்யாவுக்கு இரவில் ட்ராபிக் இல்லாமல், மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத நேரங்களில் ஊர் சுற்றுவது மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது அந்த வகையில், தற்பொழுது அனிரூத் உடன் இரவு நேரங்களில் ஐஸ்வர்யா அடிக்கடி ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகிறது, மேலும் தற்பொழுது டாப் ஹீரோக்கள் படங்களில் இசை அமைப்பதில் ரெம்ப பிசியாக இருப்பதால், மனதை ரிலாக்ஸ் செவதற்காக ஐஸ்வர்யா அழைத்த உடன் ஊர் சுற்றுவதர்க்கு சென்று விடுகிறாராம் அனிரூத்.

இப்படி ஏற்கனவே அனிரூத் மீது செம்ம கடுப்பில் இருந்து வரும் நடிகர் தனுஷ், தற்பொழுது தன்னை விட்டு பிரிந்துள்ள மனைவி ஐஸ்வர்யா இரவு நேரங்களில் அனிரூத் உடன் ஊர் சுற்றி வரும் தகவல் அறிந்து மேலும் செம்ம டென்ஷனில் இருக்கும் தனுஷ், இதையெல்லாம் என்னை வெறுப்படைய செய்வதற்காக தான் ஐஸ்வர்யா இப்படி செய்வதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தத்துடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சொந்த தம்பி முதுகில் குத்திய இளையராஜா.. ஆணவத்தால் அழியும் இளையராஜாவை யார் காப்பாற்றுவது.?