முகத்தில் டொக்கு… முதிர்கன்னி நயன்தாரா வேண்டவே வேண்டாம்..! முடிந்தது நயன்தாரா சினிமா வாழ்க்கை..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்க கூடிய நடிகையாக வலம் வர கூடியவர் நடிகை நயன்தாரா, 40 வயதில் முதிர் கன்னியான நயன்தாரா,இனி அம்மா, பாட்டி வேடத்தில் வேண்டுமானால் நடிக்கலாம் கதநாயகியாக நடிக்க முடியாது என, புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மறுத்து வருகின்றனர், மேலும் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் இருந்து நயன்தாரா வெளியேற்ற படலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். நயன்தாராவும் சமந்தாவும் ஏற்கனவே நெருங்கிய தோழிகள் அதனடிப்படையில் நயன்தாராவிற்கு சமமான பாத்திரம் சமந்தாவுக்கு அமைந்துள்ளது என்பதால் தான் காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டார், இந்தப் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவின் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்றாலும், இருவருக்கும் சமமான பாத்திரத்தை அமைத்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவின் தோற்றம் முதிர் கன்னியாக இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேலும் நயன்தாரா வத்தலும் தொத்தலுமாக, சிக்கு வந்த பிராய்லர் கோழி மாதிரி, படத்தின் குளோஸப் காட்சிகளில் நயன்தாராவை பார்க்க சகிக்கவில்லை என படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாராவின் முகம் வற்றிப்போய் விழுந்துள்ளதற்கு காரணம், நயன்தாரா சில மாதங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ஒரு மருத்துவ நிறுவனத்திற்கு சென்று, தன் உடம்பில் உள்ள கொழுப்புகளை அகற்றவும், கொழுப்புகள் மீண்டும் சேராமல் இருக்கவும் நவீன சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இந்த நவீன சிகிச்சைக்கு பின் நயன்தாரா உடம்பில் உள்ள கொழுப்புகள் அகற்றப்பட்டதால் அவர் தற்பொழுது எலும்பாக காட்சியளித்து வருகிறார்.

காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் நயன்தாரா சேலைகளை மட்டுமே கட்டிக்கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் இடம் பெற்றுள்ளார். ஆனால் சமந்தா மாடர்ன் உடைகளில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் நயன்தாரா வரும் காட்சிகளில் அமைதியாகவும், சமந்தா திரையில் தோன்றி விட்டால் ரசிகர்கள் எழுந்து நின்று விசில் அடிப்பது என ஆரவாரம் செய்கின்றனர்.

தற்போது காற்றுவாக்கில் இரண்டு காதல் படத்தின் மூலம் நயன்தாராவை விட சமந்தாவுக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்பது நிரூபணமாகி உள்ளது. இந்த படத்தில் நயன்தாராவை ஓவர்டேக் செய்து உள்ளார் சமந்தா என்பது நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில் சமந்தாவுக்கு பதில் வேறு ஒரு வயதான முகத்தில் டொக்கு விழுந்த நடிகையை நடிக்க வைத்திருந்தால் நயந்தாரா தப்பித்து இருக்கலாம், ஆனால் சமந்தாவின் இளமை தோற்றம் நயன்தாரவை சினிமாவை விட்டு விரட்டும் நிலையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

விரட்டியடித்த அஜித்… விஜய் விட்டு கதவை தட்டிய வடிவேலு..! அஜித் கோபத்துக்கு என்ன காரணம் தெரியுமா.?