ஆடை குறைய குறைய பணம்… மாதம் இத்தனை லட்சமா.? நடிகை தர்ஷா குப்தாவுக்கு வருமானம் எப்படி வருது தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த 2024ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை தர்ஷா குப்தா. பிக்பாஸ் வீட்டில் சரியாக விளையாடாமல் வெளியே வந்த அவர் மீண்டும் தனது போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதன் மூலம் வருமானத்தை தற்போது பெருக்கி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவர் பிரபலமானதை தொடர்ந்துதான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு சமையல் போட்டியாளராக தர்ஷா குப்தா கலந்துக்கொண்டார்.

ஆனால் அங்கும் அவரால் திறமையாக செயல்பட முடியாமல் போனது. அதனால் அந்த நிகழ்ச்சிக்கு போன வேகத்திலேயே தர்ஷா குப்தா திரும்பி வந்துவிட்டார். சோசியல் மீடியாவில் மட்டும் பிரபலமாக இருந்த தர்ஷா குப்தா பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக வீட்டுக்குள் போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார்.

அது மட்டுமின்றி அவன் என்னை அப்படி பேசி விட்டான், இப்படி பேசி விட்டான் இவள் எனக்கு சாப்பாடு தரவில்லை என்று தொட்டதுக்கெல்லாம் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் அழுது கொண்டே இருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் தர்ஷா குப்தாவின் நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாத ரசிகர்கள் கடுப்பாகினர். நீ பிக்பாஸ் வீட்டில் இருந்தது போதும், வெளியே வா என்று மொத்தமாக வீட்டுக்கு வெளியே அனுப்பி விட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா, மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்துக் கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டாக்களாகக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த ஒரே வாரத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் வந்து காயம் பட்டுப்போன தனது ரசிகர்களுக்கு ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து தினம் தினம் ஏதாவது ஒரு கவர்ச்சியான போட்டோ மட்டும் வீடியோவை வெளியிட்டு தனது பாலோயர்ஸை தர்ஷா குப்தா குஷிப்படுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் உள்ள தனது ரசிகர்களுக்காக தனியாக சப்கிரைப் பட்டனை தர்ஷா குப்தா வைத்துள்ளார். இதில் ஸ்பெஷலான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறார். ஏனெனில் இதில் வரும் கவர்ச்சியான படங்களை பார்த்தால் ரசிகர்களுக்கு ஆனந்தமோ ஆனந்தம்தான். அந்த அளவுக்கு அந்த புகைப்படங்களில் தனது மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை இன்பத்தில் மூழ்கடித்து விடுகிறார் தர்ஷா குப்தா.

இன்ஸ்டாகிராமில் ஒரு சப்ஸ்க்ரைபருக்கு 499 ரூபாய் வீதம் மொத்தம் 759 சப்ஸ்கிரைபர்கள் வாயிலாக மாதத்திற்கு மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார் தர்ஷா குப்தா. அதாவது சப்ஸ்கிரைபர்கள் வாயிலாக அவருக்கு வங்கி கணக்குக்கு மாதம் ரூ. 3.50 லட்சம் வந்து விடுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட இணையவாசிகள், சினிமாவில் நடித்து சம்பாதிக்க முடியாதால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் போட்டு சம்பாதிக்கும் நடிகை தர்ஷா குப்தா மிகவும் பெரிய திறமைசாலிதான் என்று கலாய்த்து வருகின்றனர். பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி. இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் இதுவும் ஒரு புது வழி என்று நிரூபித்திருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா. பிழைக்க தெரிந்த பெண்தான் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.