வைரமுத்து சார் கூட நல்ல என்ஜாய் யா.? அநாகரிகமான கேள்விக்கு என்ன பதில் சொன்னார் சின்மயி தெரியுமா.?

0

வலைத்தளவாசி ஒருவர் திரைப்பட பின்னணி பாடகி சின்மயை தொடர்பு கொண்டு, வைரமுத்து சார் கூட நல்ல என்ஜாய் யா..என செய்தி அனுப்பியுள்ளார். பின்பு அந்த வலைதளவாசி தனது தவறை உணர்ந்து, சாரி மேடம் ரிப்ளை பண்ண மாட்டிங்கனு நினைச்சுட்டு பண்ணிட்டேன் மன்னித்து விடுங்க என கேட்க அதற்கு சின்மயி முடியவே முடியாது என மறுத்து விட்டார்.

இருந்தும், உங்க பையன் தெரியாம இப்படி சொல்லிட்டா மன்னிக்க மாட்டிங்களா, அனால் உங்க பையன் இப்படி பேச மாட்டான். சாரி எனக்கு எப்படி சொல்றதுனு தெரியல மேடம் என தனது தவறை உணர்ந்து தொடர்ந்து சின்மயிக்கு செய்தி அனுப்பி கொண்டே இருந்துள்ளார். ஆனால் சின்மயி இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருக்க, அதற்கு அந்த வலைதளவாசி, இவளோ சாரி கேட்டு ஒரு ரிப்ளை பண்ணிருக்கலாம் என்றும்,

மேலும், போடி.. வைரமுத்து சாரை கேட்டேன் சொல்லுங்க மேடம் ப்ளீஸ் என பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கடும் கோபம் அடைந்த சின்மயி, பொருக்கி புத்தி என்னைக்குமே பொருக்கி புத்தி தான், அதனால் தான் உன்ன மாதிரி பொறுக்கிய ஆளாக்குபவங்களையும், வளர்த்தவங்களையும் உன்னையும் மன்னிக்க முடியாது என பதில் அளித்த சினமயி. அவர்களுக்குள் நடந்த இந்த உரையாடலை புகைப்படமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தவர்.

பற்றா குறைக்கு இவன் என் பையன் மாதிரி நினைக்க வேண்டுமாம், இவன் மட்டும் எங்க வீட்டில் பிறந்து இருந்தால், நடு ரோட்ல வெட்டி புதைத்து, இந்த மாதிரி பொறுக்கிய பெத்த வயிறை அறுத்து போட்டிருப்பேன் என சின்மயி பதிவுக்கு. மற்றும் ஒரு வலைதளவாசி ஒருவர். அவன் கெஞ்சி தானேபதிவு போட்டிருக்கான், ஒரு பதில் பதிவு போட்டு இனி இப்படி பண்ணாதே என்று சொல்லியிருந்தான் உங்க மேல மரியாதை வந்திருக்கும்.

அதை விட்டுட்டு, அவன் கெஞ்சுவதை பார்த்து ரசிச்சிட்டு இருந்தா கோபம் படாம என்ன பண்ணுவான் உங்க மேல்தான் தவறு என கருத்து தெரிவித்த வலைதளவாசிக்கு பதில் அளித்த சின்மயி, கண்ணா உன்னை மாதிரி ஆம்பள கிட்ட உத்தமி பட்டம் வாங்க நான் தவம் கிடக்கல, எவளும் கிடைக்க மாட்டாள். இந்த மாதிரி ஊர் பொறுக்கி எல்லாம் திருத்துவது என் வேலை இல்லை, அவங்க பெத்தவங்க வேலை கிளம்புங்க என பதிலளித்துள்ளார் சின்மயி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here