திருமாவளவனுக்கு சொம்படித்து வசமாக சிக்கிய குணசேகரன்..! இந்த அவமானம் தேவையா.?

0
Follow on Google News

பத்திரிகையாளர் குணசேகரன் நெறியாளராக பங்கேற்ற தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல அரசியல் விமர்சகர் பிரபாகரன் பேசும்போது, திருமாவளவன் இந்த இளைஞர்களை அம்பேத்கர் வழியில் படிக்க வைத்து அறிவுஜீவிகளாக மாற்றுவதற்கு பதிலாக, அவர்களை ஒரு ரவுடிகள் போன்று கொண்டு போக முயற்சிக்கின்றார் என பிரபாகரன் பேசிய போது குறுக்கிட்ட நெறியாளர் குணசேகரன்.

இது, மிக மிக மோசமான இழிவான பேச்சு திருமாவளவன் ரவுடிகளை உருவாக்கவில்லை, அவர் ஒரு இயக்கம் நடத்துகிறார். அவருடைய கருத்தியல் மீது மாற்றுக்கருத்து வையுங்கள். நீங்கள் பேசுவது மிக மிக இழிவான பேச்சு, எப்படி அவர் ரவுடிகளை உருவாக்கினார் என்று நீங்கள் சொல்ல முடியும், மொத்த சமூகத்தையும் இவ்வாறு சொல்ல முடியுமா.? என ஆக்ரோசமாக திருமாவளவனுக்கு ஆதரவாக பேசிய குணசேகரன்,மேலும்,

இது மிகமிக ஏற்புடையது அல்ல, ஒட்டு மொத்த சமூகத்தையும் ரவுடிகள் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதிர்ச்சியான தலைவர் திருமாவளவன்.அவர் எழுதிய புத்தகங்களை எல்லாம் நீங்கள் படிச்சிருக்கீங்களா முதலில் திருமாவளவன் என்ன எழுதி இருக்கிறார் என்று படியுங்கள் என திருமாவளவனுக்கு ஆதரவாக பேசி இருந்தார் குணசேகரன்.

இதற்கு அவர் எழுதிய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதை விட அவர் பேசிய வீடியோக்களை பார்த்தால் தெரியும் அவரை பற்றி என அரசியல் விமர்சகர் பிரபாகரன் பதிலளித்திருந்தார். இந்நிலையில் தற்போது திருமாவளவன் பாராட்டை பெற்ற கானா பாடகர் ஒருவர் பாடிய பாடலில், “மஜாவாக மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி (சிறுமி)… பால்வாடி படிக்கும் போதே வாங்கி கொடுத்தேன் பூந்திய, எட்டாவது பாஸாயிட்டு எடுக்க வச்சேன் வாந்தியை…

எதுக்கு தெரியுமா.? நம்மல விட்டுட்டு போவது ..என எட்டாவது படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்குவேன் என பட்டியதற்கு அவரை போலீசார் கைது செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், இந்த கானா பாடலுடன் குணசேகரன் விவாத நிகழ்ச்சியில் திருமாவளவனுக்கு சொம்படித்த வீடியோவை இனைத்து, இது தான் திருமாவளவன் இளைஞர்களை வழி நடத்தும் லட்சணமா என்று குணசேகரனை வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் மணிகண்டனை தாக்கியதை நேரில் பார்த்ததாக முதியவர் தகவல்…மணிகண்டன் மரணத்தில் புதிய திருப்பம்……களத்தில் இறங்கிய பாஜக…