என்ன மிஸ்டர் திருமா.? காலில் ஓன்று இருக்கு நியாபகம் இருக்கட்டும்..! தெறிக்க விட்ட காயத்ரி ரகுராம் வீடியோ உள்ளே…

0
Follow on Google News

இந்து மனுதர்மத்தில் பிராமணர் உட்பட அணைத்து இந்து பெண்களும் விபச்சாரிகள் என்று சமீபத்தில் விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் இந்த விவகாரத்தை தமிழக பாஜக கையில் எடுத்து திருமாவளவனுக்கு எதிராக பல்வேறு ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறது, அந்த வகையில் இன்று பாஜக மகளிர் அணி சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவி காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை கடுமையாக எச்சரித்தார், அவர் பேசுகையில், என்ன மிஸ்டர் திருமாவளவன் என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள், இதற்கு முன் நடிகைகள் உடையை அவிழ்த்து போட்டு ஆடுகிறவர்கள் என்று பேசினீர்கள், ஆனால் நங்கள் உடையை அவிழ்த்து போட்டு ஆடுகின்றவர்கள் கிடையாது, காலில் ஓன்று இருக்கிறது நியாபகம் இருக்கட்டும்,என பேசிய காயத்ரி ரகுராம்.

மேலும் எதிரியை கூட மன்னித்து விடலாம் ஆனால் திருமாவளவன் இந்துவாக இருந்து கொண்டு செய்யும் துரோகத்தை மன்னிக்கவே முடியாது எனறும், விரைவில் திருமாவளவன் சிறைக்கு செல்வது உறுதி, ஒரு எம்பி என்கிற மரியாதைக்காக பார்க்கின்றோம், கடந்த வருடமே உங்களை நேருக்கு நேராக விவாதம் செய்ய அழைத்தேன, ஆனால் நீங்கள் அமெரிக்காவுக்கு ஓடி போயிட்டீங்க ,அதே போன்று தற்போது சிதம்பரத்துக்கு ஒடி போய் உட்காந்துட்டீங்க. என காயத்ரி ரகுராம் பேசினார்.