“பார்த்தாலே பத்திக்கும் நெருப்பு ரசிகர்களை ஏங்க வைக்கும் யாஷிகா ஆனந்த் “

0
Follow on Google News

தமிழ்த்திரையில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக அறிமுகமான யாஷிகாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தின் மூலம் உருவானது. இதான் பிறகு யாஷிகா கவணம் சின்னத்திரை பக்கம் சென்றது. சின்னத்திரையில் கால் பதித்த முதல் நிகழ்ச்சியே விஜய் டிவியில் வெளியாகும் பிக் பாஸ் சீசன்2 .

இதன் மூலம் மேலும் பிரபலமான யாஷிகாவுக்கு விஜய் டிவி ஜோடி சீசன் 10ல் இவரை ஜட்ஜாக அமர்த்தியது. என்னதான் சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிரபலமான யாஷிகா டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைப்பது தான் இவருடைய வேலை.
சினிமா வாய்ப்புகளில் எவ்வளவு பிஸியான வாய்ப்புகள் வந்தாலும் சமூக வலைத்தளங்களில் யாஷிகாவின் மாடல் போட்டோ கவர்ச்சியின் எல்லையை தொட்டு விடுகிறது.

அப்படித் தான் நேற்று யாஷிகாவின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கவர்ச்சியான அவருடைய கட்டழகை நீல நிற உடைகளால் மறைக்க எண்ணம் இல்லையோ..! என்னமோ..! அந்த உடைகளிலும் அவருடைய எப்படி கவர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் என்று அந்த புகைப்படத்தை பாருங்கோ.