ரவீந்திரன் உடலுக்கு என்னாச்சு… வெளியான புகைப்படம்..

0

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் இருவரும் ஒன்றரை வருடமாக காதலித்து வந்த நிலையில், திருப்பதியில் மகாலட்சுமி – ரவீந்திரன் காதல் ஜோடியின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. ஒன்றரை வருடமாக காதலித்து வந்த இந்த ஜோடி அவர்களின் காதலை வெளியில் தெரியாமல் ரகசியமாகவே காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் திருமணத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியை ஓவர் டெக் செய்து விட்டு ஒட்டுமொத்த மீடியாக்களையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர் மகாலட்சுமி – ரவீந்திரன் ஜோடி,, அந்த அளவுக்கு எந்த சேனல் பக்கம் திரும்பினாலும், ரவீந்திரன்- மகாலட்சுமி புதுமண தம்பதியினரின் குதூகல பேட்டி தான் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.

மேலும் இவர்களின் பேட்டிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் மீடியாக்களும் போட்டி போட்டு ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி தாம்பதியினரை பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்தனர், சமூக வலைதளங்களில் ரவீந்திரன் உடலை கேலி செய்யும் விதத்தில் மகாலட்சுமி மீது ரவீந்திரன் படுத்தால் என்ன ஆவது என கிண்டலாக பதிவு செய்வதற்கு, பதிலளித்த ரவீந்திரன், என் மீது மகாலட்சுமி படுத்தால் ஒரு வாட்டர் பலூன் மீது படுத்தது போன்று மகாலட்சுமிக்கு சுகமாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இப்படி இருவரும் தங்களின் சுவாரஸ்யமான காதல் மற்றும் திருமணத்திற்கு பின்பு அவர்களின் எதிர்கால நடவடிக்கை என்று அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வந்தனர், இந்நிலையில், தற்போது கையில் லெமன் ஜூஸ், டேபிளில் பிரெட் மற்றும் பழங்கள் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, ‘எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, டயட்டில் இருப்பேன்’ என ரவீந்திரன் பதிவிட்டுள்ளார்.