தயாரிப்பு நிறுவனம் விரட்டியடிப்பு…. என்னை மன்னித்து எனக்கு சான்ஸ் தாங்க ப்ளீஸ்…. கதறும் சித்தார்த்..! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சித்தார்த் தமிழில் நடித்த அணைத்து படங்களும் தோல்வி, எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு தொடக்கம் தமிழ் சினிமாவில் அறிமுக காலகட்டத்தில் கிடைத்தது, முதல் படம் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். சங்கர் படம் என்பதால் மிகுந்த எதிரிபார்ப்புடன் வந்த இந்த படம் படுதோல்வியை தழுவியது. அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து படுதோல்வியை அடைந்தது.

இப்படி ஆரம்ப கட்டத்தில் பிரபலமான இயக்குனர்கள் படைப்பில் நடித்து வெளியான தொடர்ந்து இரண்டு படங்களும் தோல்வியை தழுவியதால். சித்தார்த் ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தி தமிழ் சினிமாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். இதன் பின்பு தெலுங்கில் சில காலம் ஓட்டிய சித்தார்த் 2013க்கு பின்பு அங்கேயும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தவர் அதன் பின்பு தமிழில் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கி போன சித்தார்த், தனனுடைய இருப்பிடத்தை காண்பிக்க தொடர்ந்து பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி தன்னை பிரபல படுத்தி வருகின்றார். இந்நிலையில் பாஜகவை எதிர்த்தால் அடுத்த கட்டத்துக்கு சென்று விடலாம் என நினைத்த சித்தார்த் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து நாடு முழுவதும் கடும் எதிப்புக்கு ஆளானார்.

இதன் பின்பு விளம்பர நிறுவனங்கள் தங்கள் விளம்பர படங்களில் சித்தார்த் நடித்தால் வட மாநில மக்கள் தங்கள் நிறுவனத்தை புறக்கணித்து விடுவார்கள் என்பதை உணர்ந்து விளம்பர படங்களில் இருந்து சித்தார்த்தை புறக்கணிக்க தொடங்கியது வியாபார நிறுவனங்கள். இதனால் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் விளம்பர படங்களில் நடித்த சம்பாரித்த சித்தார்த்துக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. இதன் பின்பு சில காலம் அமைதியாக இருந்த சித்தார்த் மீண்டும் சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளார்.

இந்திய வீராங்கனை சானியா நேவாலை பாலியல் ரீதியாக ஆபாசமாக விமர்சனம் செய்து நாடு முழுவதும் கடும் எதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதனால் பல்வேறு மாநிலங்களில் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் சித்தார்த் தற்போது சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் பாகம் 2 படத்தில் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், மற்றபடி அவரிடம் கைவசம் வேறு எந்த படங்களும் இல்லை.

இந்நிலையில் அடுத்தடுத்து சிறு சிறு வேடங்களில் நடிக்க தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பில் நடிகர் சித்தார்த் பேசி வந்த நிலையில் தற்போது சித்தார்த் தங்கள் படத்தில் நடித்தால் மக்களால் அந்த படம் புறக்கணிக்கபடும் என்பதால் சித்தார்த் நடிக்க இருக்கும் கதாபாத்திரதத்தில் வேறு ஒரு நடிகரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ள தகவல் அறிந்த சித்தார்த் சம்பந்தபட்ட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதற்கு சிறு சிறு வேடங்களில் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் கூட மக்களால் எங்கள் படம் புறக்கணிக்க படலாம் என்றும், மேலும் தற்போது நீங்க சானியா நேவால் குறித்து வெளியிட்ட கருத்துக்காக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உங்கள் மீது வழக்கு பதியப்படலாம், இதற்காக நீங்கள் விசாரணைக்காக செல்ல வேண்டிவரும், அந்த சமயத்தில் எப்படி படப்பிடிப்பில் உங்களால் கலந்து கொள்ள முடியும் என தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு.

முதலில் உங்க பிரச்சனையை முடித்துவிட்டு வாங்க என தெரிவித்துள்ளனர், இந்நிலையில் இதற்கு முன்பு யோகி குறித்து பேசி விளம்பர வாய்ப்புகளை இழந்த சித்தார்த் தற்போது சானியா நேவால் குறித்து பேசி ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையை இழந்துள்ளார். இதன் பின்பு சானியா நேவால் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை சானியா நேவாலுக்கு அனுப்பியுள்ள சித்தார்த், மீண்டும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர்களை தொடர்பு கொண்டு என்னை மன்னித்து எனக்கு சான்ஸ் தாங்க ப்ளீஸ் என கதறி வருவதாகவும் ஆனால் எதிர் தரப்பில் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அறிவாலயம் பக்கமே வர கூடாது.. சுந்தரவல்லி விரட்டியடிப்பா. கதறும் பிரசன்னா கண்டுகொள்ளாத திமுக ..