கமல்ஹாசன் அட்டூழியம்…. சினிமாவே வேண்டாம் என தெறித்து ஓடிய பிரபல நடிகைகள் யார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நடிகைகளுடன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றவர் நடிகர் கமலஹாசன், தான் எத்தனை கிசு கிசு வந்தாலும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்ற ஒரு நடிகர் தான் கமல்ஹாசன், இவர் சினிமா துறைக்கு வந்த தொடக்கத்திலே நடிகைகள் உடன் கிசு கிசுவில் சிக்கியவர். இப்படி ஆரம்ப கட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா தொடங்கி தற்போது சமீபத்தில் ஆண்ட்ரியா வரை கமலஹாசன் நடிக்கும் படத்தின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்று அவருடன் கிசு கிசுவில் சிக்கும் நாடிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் சில முன்னணி நடிகைகள் கமல்ஹாசனுடன் இணைத்து நடிப்பதை தவிர்த்தனர், ஆதில் நடிகை ரோஜா மற்றும் நதியா போன்ற முன்னணி நடிகைகள் கமல்ஹாசன் உடன் நடிக்க பல முறை வாய்ப்புகள் தேடி வந்தாலும், அவருடன் இணைந்து நடிக்க திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இன்னும் சில நடிகைகள் கமல்ஹாசன் உடன் நடித்த பின்பு அவரின் அட்டூழியம் தாங்க முடியாமல் சினிமாவே வேண்டாம் என தலை தெறிக்க ஓடிய நடிகைகளும் உண்டு.

இது குறித்து சமீபத்தில் சினிமா பிரபலம் ஒருவர்,கமல்ஹாசன் அட்டூழியம் தாங்க முடியமால் தலை தெறிக்க ஓடிய சில நடிகைகள் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் அதில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்தில் புது முக நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஷினி, குணா திரைப்படத்தில் வெளியான கண்மணி அன்போடு காதலன் பாடல் மூலம் மிக பிரபலமானவர் அந்த படத்தில் நடித்த புது முக நடிகை ரோஷினி.

இந்நிலையில் குணா திரைப்படம் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானல் பகுதியில் நடந்தது. கடும் குளிராக இருக்க கூடிய கொடைக்கானலில் குணா படப்பிடிப்பின் போது கமல்ஹாசன் அட்டூழியம் தாங்க முடியாமல் அவருடன் ஜோடியாக நடித்த புதுமுக நடிகை ரோஷினி அறிமுகமான முதல் படத்திலே சினிமாவே வேண்டாம் என ஒரே படத்தில் தலைமறைவானர். ஆனால் குணா படம் வெளியான பின்பு அவருக்கு சினிமாவில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்தாலும் வேண்டவே வேண்டாம் என திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறபடுகிறது.

இதே போன்று குடும்ப பாங்கான நல்ல கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை அபிராமி. விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்த பின்பு என்ன ஆனார் என்பதே தெரியவில்லை, பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் அவ்வப்போது தலையை காட்டி வருகிறார். இது போன்ற சம்பவங்கள் தமக்கு ஏற்பட்டு விட கூடாது என்பதர்க்காக தான் நடிகைகள் ரோஜா மற்றும் நதியா போன்ற நடிகைகள் கமல்ஹாசன் உடன் நடிக்க தயங்கியதாக கூறப்படுகிறது.