யோக மாஸ்டரை இரண்டாவது திருமணம் செய்கிறாரா ஐஸ்வர்யா.? யார் அந்த யோக மாஸ்டர் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்து சுமார் ஒரு மாதங்களுக்கு மேல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இவர்களை மீண்டும் இனைத்து வைக்கும் முயற்சியில் அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், இவர்கள் மீண்டும் இணைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரின் பிரிவுக்கு காரணம் கணவர் தனுஷ் சக நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி கூத்தும் கும்மாளமாக இருந்து வந்தது தான் என கூறப்படும் நிலையில், இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இந்த தம்பதியினர் பிரிவதர்க்கு முக்கிய காரணம் என தகவல் பரவிய நிலையில் யோக மாஸ்டர் ஒருவருடன் ஐஸ்வர்யா கிசு கிசுவில் சிக்கியது தான் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதற்கு காரணம் என ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா, சர்வேஷ் சஷி ஆகியோரின் சர்வா யோகா நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஐஸ்வர்யா முதலீடு செய்தார், இந்நிறுவனம் நேரடி மற்றும் டிஜிட்டல் மூலம் யோகாவால் உண்டாகும் பலனை எடுத்துரைக்கும். இந்த நிறுவனத்தில் நடிகை மலைக்கா அரோரா, நடிகர் ஷாகித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் உட்பட பலர் முதலீடு செய்திருந்த நிலையில் ஐஸ்வர்யாவும் இதில் முதலீட்டாரானார்.

இந்நிலையில் இதன் பின்பு யோகாவில் கவனம் செலுத்த தொடங்கிய ஐஸ்வர்யா, யோக குறித்து சிறப்பு அம்சங்களை தனது சமூக வலைதளத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்தார், இந்நிலையில் தனுஷ் ஒரு பக்கம் பல நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்த நிலையில் யோக மாஸ்டர் ஒருவருடன் ஐஸ்வர்யா நெருக்கமாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டது. இது கணவர் தனுஷ் மற்றும் மனைவி ஐஸ்வர்யா இடையே மிக பெரிய புகைச்சலை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

தனது மனைவியுடன் ஆண்கள் நெருக்கமாக பழகுவதை தனுஷ் ஏற்று கொள்ளமாட்டர் என்று கூறப்படும் நிலையில், மனைவியுடன் அனிருத் நெருக்கமாக பழகியதற்காக தான் அவர் மேல் சந்தேகம் அடைந்து அனிருத் உறவை தனுஷ் துண்டித்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி யோக மாஸ்டர் ஒருவருடன் கிசு கிசுவில் சிக்கி வந்த தகவல் அறிந்த தனுஷ் மனைவியுடன் பல முறை சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு யோக மாஸ்டரும் காரணம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தனுஷை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் கிசு கிசுவில் சிக்கிய யோக மாஸ்டரை இரண்டாவது திருமணம் செய்யும் அளவுக்கு ஐஸ்வர்யா உடன் தற்போது அந்த யோக மாஸ்டர் நெருக்கமாக இல்லை என சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடதக்கது.