திரிஷா விவகாரத்தில் ரம்யா கிருஷ்ணன் …. பாத்ரூம் வீடியோவை எடுத்ததே அவர் தான்…. சிக்கலில் விஜய்…

0
Follow on Google News

இப்போது திரிஷா மற்றும் ரம்யா கிருஷ்ணன் குறித்து பின்னணி பாடகி சுசித்ரா பேசியிருக்கும் சில விஷயங்கள் அதிர்ச்சியை கிளப்பியுள்ளன. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகிகளில் ஒருவர் சுசித்ரா. வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற ஒரு சின்ன தாமரை, ஜே ஜே படத்தில் இடம்பெற்ற மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே பாடல், போக்கிரி படத்தில் இடம்பெற்ற டோலு டோலுதான் அடிக்கிறா, என் செல்லப் பேரு ஆப்பிள் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்.

பின்னணி பாடகியாக மட்டுமின்றி ஆர்ஜே வாக சில காலமும் பத்திரிகையாளராக சில காலமும் பணி செய்தவர். டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பலருக்கு பின்னணி பேசியவர். இப்படி சினிமாவில் செம பிஸியாக இருந்த காலத்தில் ஏராளமான நட்புகள் அவருக்கு கிடைத்தன. இப்படிப்பட்ட சூழலில் திடீரென டிவிட்டரில் சுச்சி லீக்ஸ் என்ற ஹேஸ்டேக்கில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகின. சுசித்ரா பெயரில் வாரந்தோறும் இவை வந்து கொண்டே இருந்தன. எனவே சுசித்ரா தான் அத்தனையும் வெளியிடுகிறார் என்ற பிரச்சனை வெடித்தது.

அந்த சமயத்தில் மனரீதியாக சுசித்ராவுக்கு பிரச்சனைகள் இருப்பதாகவும் அப்போதைய அவரது கணவர் கார்த்திக் கூறினார். அந்த விஷயத்துக்கு பிறகு அவர் சைலன்ட் ஆகிவிட்டார். மேலும் கார்த்திக்கை சுசித்ரா விவாகரத்தும் செய்துவிட்டார். அதற்கு பிறகு சில காலம் அமைதியாக இருந்த அவர் மீண்டும் புயல் போல வந்தார். நேரடியாக பிரபலங்கள் பற்றி சரமாரியாக பேசி அதிரடியான பேட்டிகளையும் கொடுத்தார்.

நடிகர் தனுஷ் திரிஷா கார்த்திக் கமல்ஹாசன் என ஒருவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. சினிமாவில் இருக்கும் போதை கலாச்சாரம் குறித்து எல்லாம் வெளிப்படையாக பேசினார். அவர் பேசுவதை எல்லாம் நம்புவதா வேண்டாமா என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். சுசி புகார் சொல்பவர்கள் யாருமே இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மேலும் குழம்பி போய்விட்டனர்.

அதிலும் குறிப்பாக நடிகை திரிஷாவை அட்டாக் செய்வதை சுசித்ரா வழக்கமாகவே வைத்திருக்கிறார். விஜய் – சங்கீதா விவகாரத்தில் முழுக்க முழுக்க திரிஷாவை அவர் டார்கெட் செய்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சுசித்ரா கூறியதாவது, திரிஷா பாத்ரூமில் இருக்கும்போது குளிக்கும் ஒரு வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு லீக் ஆனது. அது திரிஷாவாலயே எடுக்கப்பட்ட வீடியோ தான்.

சக நடிகர் ஒருவருக்கு அனுப்புவதற்காக அவர் அந்த வீடியோவை ஷூட் செய்தார். இப்படி கிளுகிளுப்புக்காக திரிஷா நிறைய செய்வார். அவர் தமிழ்நாட்டின் எப்ஸ்டின். நிறைய காம பார்ட்டிகள் நடத்துவார். ஆண் பெண் பாரபட்சமெல்லாம் அவருக்கு கிடையாது. நடிகை ரம்யா கிருஷ்ணனோடு புத்த முறைப்படி சோல் சிஸ்டர் திருமணம் செய்துகொண்டார். திருட்டுத்தனமாக சீனாவில் ஒரு பையனை தத்தெடுக்க பிளான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு என்று ஒரு சீக்ரெட் சொசைட்டி இருக்கிறது. திரிஷா பெரிய தீய சக்தி என்று பேசி பெரிய குண்டையே சுசித்ரா தூக்கி போட்டு இருக்கிறார். இதுவரை திரிஷா குறித்து விவகாரமாக பேசி வந்த பாடகி சுசித்ரா, இப்போது ரம்யா கிருஷ்ணனையும் இந்த முறை பிரச்னைக்குள் கொண்டு வந்து விட்டார். ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு சீனியர் நடிகை என்ற நல்ல பெயர் உள்ளது. அதையும் இப்போது சுசித்ரா டேமேஜ் செய்து விட்டார். இவரது பேச்சுக்கு யாரும் தடை சொல்வதோ மறுப்பு சொல்வதோ கிடையாது. அவர்களது கனமான மௌனமே, சுசித்ரா சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மை தான் என்று ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.