பிரியங்கா சோப்ராவின் அந்த இடத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட கணவர்: கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
Follow on Google News

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் இவர் நடித்த முதல் படமும், கடைசி படமும் இதுதான். தமிழில் நிறைய படங்கள் நடிக்காவிட்டாலும், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இங்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

தற்போது ‘வெப் சீரிஸ்’ பக்கம் தனது முழு கவனத்தையும் செலுத்தியிருக்கும் பிரியங்கா சோப்ரா, அவ்வப்போது தனது கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நீச்சலுடையில் குப்புறப்படுத்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் மீது அவரது கணவர் ஏதோ ஒரு ஸ்நாக்ஸை வைத்து சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு பெரும் வைரலை ஏற்படுத்தியுள்ளார்.

இதைப் பார்த்த ஏராளமான நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ராவின் கணவரை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். ‘ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுற இடமாயா அது?’ என்பதுபோன்ற பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்துக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.