நாடி நரம்புகளை துடிதுடிக்க காதல் கணவருடன் நெருக்கமாக இருக்கும் ரஜினி பட நடிகையின் புகைப்படங்கள்…

0
Follow on Google News

நடிகை ஸ்ரேயா தமிழ் தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகள் கொண்ட திரைப்படங்களில் நடித்தவர்.
தமிழ் சினிமாவில் இவர் ரஜினி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி என்ற திரைப்படத்தில் நடித்த பின்பு தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வந்தார். இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்து திரைக்கு வந்த சிவாஜி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இதன்மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தோரணை, ரௌத்திரம், கந்தசாமி, குட்டி, சிக்கு புக்கு போன்ற பல படங்களில் பிரபல நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இதன் பிறகு தமிழ் சினிமாவில் காணாமல் போன ஸ்ரேயா தெலுங்கு படங்கள் வாய்ப்புகள் மூலம் நடிக்க தொடங்கினார். தற்போது இவருக்கு தமிழில் சண்டைக்காரி, நரகாசுரன், தெலுங்கில் ஆர்ஆர்ஆர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவரது திருமணம் 2018ம் ஆண்டு நடைபெற்றது. நடிகை ஸ்ரேயா டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கோஸிவ் என்பவரை ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தப் புகைப்படம் கசிந்து மிகப்பெரிய வைரலானது.

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இளைஞர்களை சூடு ஏற்றி வருகிறார். சில நாட்கள் முன்பு சமூக வலைத்தளங்களில் தன் காதல் கணவருடன் கட்டி அணைத்து கட்டழகு தொடையுடன் இருக்கும் மிக நெருக்கமாக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த புகைப்படத்தைப் பார்க்கும் இளசுகளின் நாடி நரம்புகளை துடிதுடிக்க வைக்கிறது…