பளிங்கு போன்று பளபளப்பு… கருப்பு உடையில் கவர்ச்சி போஸ்… சூரிய ரசிகர்கள்…

0
Follow on Google News

இந்திய நடிகையும் மாடலுமான நேகா சர்மா டுவிட்டரில் பகிர்ந்துள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் ஏங்க வைத்துள்ளது. இந்தியா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நேகா ஷர்மா. இவர் திரைப்படம் நடிகையும், மாடலும் ஆவார். இவர் தேசிய ஆடை தொழில்நுட்ப கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். இவர் சினிமா துறையில் முதலில் கால் வைத்தது இந்தி திரைப்படமான மோஹித் சூரியின் க்ரூக் நடித்துள்ளார்.

இவர் டான்சில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்தியாவில் பாரம்பரிய நடனமான கதக் நடனத்தில் இவர் பயிற்சி பெற்றவர். மேலும் இவர் லத்தீன் நடனம் சல்சா, ஜிவ், ஜாஸ், மெரின்ங், ஹிப் ஹாப் போன்ற பல நடனங்களை கற்றுள்ளார். நேகா சர்மா தமிழில் முதல் முதலில் நடித்த படம் “சோலோ”. பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் வெளியானது.

ஹிந்தி, தமிழ், மலையாளம் என்று பல படங்களிலும் நடித்துள்ளார். நேகா ஷர்மா டுவிட்டர் பக்கத்தில் தினம்தோறும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை எங்க வைக்கும் நாயகியாக வலம் வந்தார். இந்த நிலையில் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தில் ஷேர் செய்திருந்தார்.

அதில் நேகா சர்மா பளிங்கு போல பளபளவென வெள்ளை நிற உடலை இருக்கமான கருப்பு நிற கவர்ச்சி உடை கொண்டு மறைத்து குத்தவைத்து அமர்ந்து கவர்ச்சிகள் கண்ணகியின் பார்வையுடன் அவர் கொடுத்த போஸ் பார்த்த ரசிகர்கள் மூச்சை ஏறி இறங்க வைக்கிறது.