ஆர்.ஆர்.ஆர் படத்தில் நட்பு பாடல் வெளியாகியுள்ளது…

0
Follow on Google News

பிரபல முன்னனி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தின் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், நடிப்பில் உருவாகி படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தை இயக்கினார் ராஜமௌலி பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்ட உருவாக்கி வருகிறார்.

இந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கி வருகின்றனர். இந்த படம் சுதந்திரப் போராட்ட வரலாற்று பிண்ணனியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளரான கீரவாணி இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் முக்கிய பாடலான நட்புகுறித்த பாடல் ஐந்து மொழிகளில் ஐந்து பாடகர்கள் உருவாகியுள்ளது.

இதில் தமிழில் மொழியில் அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் பதிவு சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த பாடல் வரும் ஆகஸ்ட் 1தேதி நண்பர்கள் தினத்தன்று 11 மணி அளவில் வெளியாகும் என்று ஆர்.ஆர்.ஆர் படக்குழு அறிவித்துள்ளது. படக்குழுவினர் அறிவித்தது போல ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான நட்பு பாடலை அனிரூத் பாடி இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரபல முன்னனி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தின் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், நடிப்பில் உருவாகி படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தை இயக்கினார் ராஜமௌலி பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்ட உருவாக்கி வருகிறார். இந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கி வருகின்றனர். இந்த படம் சுதந்திரப் போராட்ட வரலாற்று பிண்ணனியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளரான கீரவாணி இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் இடம்பெறும் முக்கிய பாடலான நட்புகுறித்த பாடல் ஐந்து மொழிகளில் ஐந்து பாடகர்கள் உருவாகியுள்ளது. இதில் தமிழில் மொழியில் அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் பதிவு சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த பாடல் வரும் ஆகஸ்ட் 1தேதி நண்பர்கள் தினத்தன்று 11 மணி அளவில் வெளியாகும் என்று ஆர்.ஆர்.ஆர் படக்குழு அறிவித்துள்ளது. படக்குழுவினர் அறிவித்தது போல ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான நட்பு பாடலை அனிரூத் பாடி இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.