கீர்த்தி சுரேஷ் பெற்றோர்கள் கடும் அப்செட்…வெளியான அனிரூத் உடன் அஜால் குஜால் விஷயம்… என்ன தெரியுமா.?

0

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமா மலையாள படத்தில் அறிமுகமாகி, நடிகர் விக்ரம் பிரபு உடன் இது என்ன மாயம் படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகனார், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும், அவர் நடித்த ரஜினிமுருகன் படத்தை தவிர்த்து, அவருடைய படங்கள் ஏதும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை, இருந்தும் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

தற்பொழுது தமிழில் மாமன்னன் படத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு படமும் தமிழில் கீர்த்தி சுரேஷ் கைவசம் இல்லை, கீர்த்தி சுரேஷ் தந்தை சினிமா தயாரிப்பாளர், அவருடைய தாய் சினிமா நடிகை, குடும்பம் சினிமா பின்னனி கொண்ட குடும்பம் என்பதால், அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு எளிதாக கிடைத்தது, தற்பொழுது 29 வயதாகும் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ள அவரது பெற்றோர்கள், பெரிய இடத்தில மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற இசை அமைப்பாளர் அனிரூத், மற்ற இசையமைப்பாளர் போன்று இல்லாமல் நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வருகின்றவர், மேலும் பல நடிகைகளுடன் நெருக்கமாக இரவு பார்ட்டிகளில் அனிரூத் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும், நடிகை ஆண்ட்ரியா உடன் அவர் தனிமையில் நெருக்கமாக இருந்த புகைப்படம், தனுஷ் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் என தொடர்ந்து அனிரூத் நடிகர் தனுஷ் போன்று நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வருகின்றவர்.

இந்நிலையில் தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் அடிக்கடி இரவு பார்ட்டிகளில் அனிரூத் கலந்து கலந்து கொண்டு, பார்ட்டி முடிந்தது இருவரும் ஜோடியாக அங்கிருந்து புறப்பட்டு செல்வதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் இருக்கும் படங்களில் நடித்து முடித்தவுடன் இவர்களின் திருமணம் நடைபெறும் என்கிற செய்தி காட்டு தீ போன்று பரவி வருகிறது.

அனிரூத் வீட்டிலும் அவர் திருமணத்துக்கு பெண் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் காதல் விவகாரம் குறித்த செய்திக்கு, அனிரூத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை, ஆனால் இந்த தகவலால் கீர்த்தி சுரேஷ் பெற்றோர்களை கடுமையாக அப்செட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. அனிரூத் உடன் அஜால் குஜாலாக கீர்த்தி சுரேஷ் இருப்பதாக பரப்பாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில்.

கீர்த்தி சுரேஷ் பெற்றோர்கள் அவருக்கும் மாப்பிள்ளை பார்த்து வருவதற்கு பெரும் தடையாக இருந்து வருவதால், அவர்கள் பெரும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் சினிமா துறையை சேர்ந்தவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள அவரது பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அனிரூத் – கீர்த்தி சுரேஷ் இருவரும் காதலிப்பது உண்மை என்றாலும் கீர்த்தி சுரேஷ் பெற்றோர்கள் ஏற்று கொள்வதில் பெரும் பிரச்சனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோபத்தில் அஜித் .. அஜித்தின் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு.! என்ன நடந்தது தெரியுமா.?