வெளியானது யாஷிகா ஆனந்தின் உச்சகட்ட புகைப்படங்கள்.! “உடலை மறைக்க உடையா, உடையை மறைக்க உடலா”?

0
Follow on Google News

இளைஞர்களின் கனவு நாயகி யாஷிகா ஆனந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் ஒரு வைரல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்கச் செய்து விடுவார். ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை அள்ளிக்கொடுத்தது . அதேபோல் பிக்பாஸ்2 ஒரு பக்கம் கை கொடுக்க நடிப்பில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

அப்படித்தான் பிப்ரவரி 25ஆம் தேதி யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கட்டழகு கொண்ட உடல் தோற்றத்துடன் வெள்ளை நிற கவர்ச்சி உடையணிந்து புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போய், தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தில் “உடலை மறைக்க உடையா, உடையை மறைக்க உடலா” என்பதுபோல் கவர்ச்சிப் புயலை கிளப்பியுள்ளார். டுவிட்டரில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து “பீப் போடும்” அளவிற்கு தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். யாஷிகா ஆனந்த் இடமிருந்து அடுத்த புகைப்பட அப்டேட்காக ரசிகர்கள் டிவிட்டரில் தவம் கிடக்கின்றனர்…