ஆண்ட்ரியா உடன் கமல்ஹாசன் அஜால் குஜால்….. இந்த வயதில் நட்சத்திர ஓட்டலில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்குவது நடிகர் கமல்ஹாசனுக்கு புதிதல்ல, அவரும் தன்னை பற்றி என்ன கிசு கிசு வந்தாலும் அதை பொறுப்படுத்தி கொள்ள மாட்டார். தற்பொழுது 67 வயதாகவும் கமல்ஹாசன் ஆரம்ப கட்டத்தில் எப்படி சக நடிகைகளுடன் லூட்டி அடித்து கிசு கிசுவில் சிக்கி வந்தாரோ, அதே போன்று தான் தற்பொழுதும் இருந்து வருகிறார். வயதில் மாற்றம் வந்தாலும், இந்த விஷயத்தில் மட்டும் கமல்ஹாசன் மாறவே இல்லை.

கமலஹாசன் உடன் நடித்த பெரும்பாலான நடிகைகள் அவருடன் கிசு கிசுவில் சிக்கியவர்கள், வாணி ஸ்ரீ யை சட்டபடி திருமணம் செய்து விவாகரத்து செய்த கமலஹாசன், இதன் பின்பு நடிகை சரிகாவை திருமணம் செய்தார், சரிதாவை விட்டு பிரிந்தபின்பு. அவர் மீண்டும் திருமணம் என்கிற சடங்குகளை விரும்பவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனக்கு பிடித்த நடிகைகளுடன் இணைந்து வாழ்ந்து வருவது. பின்பு பிடிக்கவில்லை என்றால் பிரிந்துவிடுவது இது தான் கமல்ஹாசன் பார்முலா.

சரிகாவை விட்டு பிரிந்து சிம்ரன் உடன் சில காலம் ஒரே வீட்டில் வாழ்ந்த கமல்ஹாசன், அதன் பின்பு விருமாண்டி படத்தில் தன்னுடன் நடித்த நடிகை அபிராமி உடன் கிசு கிசுவில் சிக்கிய கமல்ஹாசன், அதனை தொடர்ந்து நடிகை கவுதமி உடன் தன்னுடைய ஆழ்வார்பேட்டை வீட்டில் பல வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தார். விஷவாரூபம் படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றினார் கவுதமி, அதே படத்தில் நடித்த நடிகை பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா இருவருடன் கிசு கிசுவில் சிக்கினார் கமல்ஹாசன்.

இந்த விஷயம் கவுதமிக்கு தெரியவர அதான் இரண்டு பேர் இருக்கையில் மூன்றாவது நான் எதற்கு என முடிவு செய்து தன்னுடைய குழந்தை எதிர்கால நலன் கருதி கமல்ஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்தார் கவுதமி. இதன் பின்பு சில காலம் நடிகை பூஜாகுமார் உடன் ஒன்றாக சுற்றி வந்த கமல்ஹாசன். திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு பூஜாகுமார் செட்டிலாக அதன் பின்பு எந்த ஒரு நடிகையுடன் கமல்ஹாசன் கிசு கிசுவில் சிக்காமல் இருந்து வந்த நிலையில்.

சமீபத்தில் விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு தனக்கு நெருக்கமான நடிகைகள் அனைவருக்கு அழைப்பு விடுத்து, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார் கமல்ஹாசன், அப்போது மது போதையில் இருந்த நடிகைகள் மத்தியில் கமல்ஹாசன் செம்ம ஜாலியாக இருந்து வந்துள்ளார். மது விருந்து தொடங்கியது முதல் முடியும் வரை. நடிகை ஆண்ட்ரியா உடன் மிக நெருக்கமாக உல்லாச நடனம் ஆடிய கமல்ஹாசன்.

அதே போன்று மற்ற நடிகைகளை விட ஆண்ட்ரியா அவராகவே கமல்ஹாசன் உடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து இரவு பார்ட்டி முடிந்த மற்ற நடிகைகள் அனைவரும் விடைபெற்று செல்ல, நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை ஆண்ட்ரியா மட்டும் ஜோடியாக ஒரே காரில் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சினிமா துறையினர், இந்த வயதிலும் இது தேவையா என கமல்ஹாசன் பற்றி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அனிரூத்… கதறி ஆளும் கீர்த்தி சுரேஷ்..! என்ன நடந்தது தெரியுமா.?