திரிஷா வீட்டுக்கே சென்று கரெட் செய்த கமல்ஹாசன்…. இந்த வயசிலும் கமல்ஹாசன் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் விக்ரம் படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்பு கமல்ஹாசன் படம் வெளியாகிறது. மேலும் கமல்ஹாசன் தற்பொழுது நடிப்பதை விட புதியதாக படம் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு காரணம். கமல்ஹாசன் வயது முதிர்வு காரணமாக ஹீரோவாக நடித்தால் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில் தொடங்கிய இந்தியன் 2 படம் பல்வேறு பிரச்சனை காரணமாக பாதியிலே நிற்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் திருமணம் முடிந்து கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் இந்தியன் படத்தின் தயாரிப்பாளர் , இயக்குனர் மற்றும் நடிகர் ஆகியோரிடம், தான் கர்ப்பமாக இருப்பதால் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து காஜல் அகர்வால் வேடத்தில் நடிக்க திருமணம் முடிந்து கணவரை விட்டு பிரிந்துள்ளார் நடிகை சமந்தாவை ஒப்பந்தம் செய்ய கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி பட குழுவினர் நடிகை சமந்தாவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் அவர்..ஐயோ… கமலஹாசனா.. வேண்டாமே வேண்டாம் என மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் சில்மிஷத்துக்கு பயந்து தான் சமந்தா இந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சமந்தாவின் பதில் கமல்ஹாசனுக்கு ஏமாற்றத்தை கொடுத்ததை தொடர்ந்து, அவருடைய பார்வை திரிஷா பக்கம் திரும்பியது, ஏற்கனவே மன்மதன் அன்பு மற்றும் தூங்காவனம் போன்ற இரண்டு படங்களில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்தார் த்ரிஷா. இந்த இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்தது. இதன் பின்பு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார் திரிஷா. இந்நிலையில் திரிஷாவை இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய படக்குழுவை அனுப்பினார் கமல்ஹாசன்.

ஆனால், ஏற்கனவே கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த இரண்டு படங்கள் தோல்வி என்பதால் மீண்டும் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து கமல்ஹாசனே நேரடியாக திரிஷா வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த படம் உங்களுக்கு மிக பெரிய திருப்புமுனையாக இருக்கும். என்று ஒரு வழியாக திரிஷாவை கரெக்ட் செய்து இந்தியன் 2 படத்தில் நடிக்க சம்மதம் பெற்றார்.

கமல்ஹாசனுடன் ஏற்கனவே இரண்டு படங்கள் இணைந்து நடித்துள்ள திரிஷா. அவருடைய சில்மிசம் அனைத்தும் அறிந்தவர். இதனால் கமல்ஹாசன் பற்றி தெரிந்தே தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் வயதான காலத்திலும் இளம் நாயகிகளுடன் இணைந்து நடிப்பதில் கமல்ஹாசன் ஆர்வம் காட்டி வருவது, இந்த வயசில் இது தேவையா என்கிறது சினிமா வட்டாரங்கள்.

கீர்த்தி சுரேஷ் உடன் இரவில் அனிருத் அடித்த லூட்டி… வெளியானது பரபரப்பு..என்ன நடந்தது தெரியுமா.?