நடிகை சுகன்யா அழகில் மயங்கிய முக்கிய அமைச்சர் யார் தெரியுமா.? தனி பங்களா அன்பளிப்பு..உடனே ஓகே சொன்ன சுகன்யா.!

0

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா, அவர் நடித்த முதல் படமே மெஹா ஹிட் ஆனாதை தொடர்ந்து, அடுத்தடுத்து குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தார், வருடத்துக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்தார் சுகன்யா, தமிழில் இவர் நடித்த சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றி வேல் போன்ற படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது.

இவருக்கென அந்த காலத்தில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர் பட்டாளம் இருந்தது, சின்ன கவுண்டர் படத்தில் இவர் தொப்புளில் நடிகர் விஜயகாந்த் பம்பரம் விடும் காட்சி மிக பிரபலமாக அந்த காலத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்டது, அதே போன்று நடிகர் பிரபு உடன் சேர்ந்த சின்ன மாப்பிளை படத்தில் இவர் டூயட் ஆடிய ஆத்தோரம் லோலாக்கு பாட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது, அந்த பாடலில் இவரின் அழகில் மயங்காத ரசிகர்களே இல்லை என கூறலாம்.

இந்நிலையில் 1991-1996 அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த ஒருவர், 1997 காலகட்டத்தில் நடிகை சுகன்யா உடன் கிசு கிசுக்க பட்டார், நடிகை சுகன்யா அழகில் மயங்கிய அந்த அமைச்சர் அவருடன் இணைந்து வாழ ஆசைப்பட்டுள்ளார், இதற்காக தனி பங்களா ஒன்றை அன்பளிப்பாக அளித்துள்ளார். மேலும் பணத்தை வாரி இறைத்ததாக கூறப்பட்டது அப்போது, இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அமைச்சருடன் கிசு கிசுக்கப்பட்ட நடிகை சுகன்யா சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார், ஆனால் 2002அம் ஆண்டு பண்ணாரி அம்மன் திரைப்படத்தில் நடித்த நடிகை சுகன்யா அதன் பின்பு அமெரிக்காவில் உள்ள சாப்ட் வேர் இன்ஜினீர் ஒருவரை திருமணம் செய்து இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் அமெரிக்காவில் செட்டிலாக போகிறேன் என சினிமாவுக்கு டாட்டா கட்டிவிட்டு சென்ற சுகன்யா போன வேகத்தில் ஒரே வருடத்துக்குள் அமெரிக்கா கணவருடன் விவாகரத்து பெற்று இந்தியா திருப்பினார்.

இதன் பின்பு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை சுகன்யா, சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார், தற்போது 51 வயதாகும் நடிகை சுகன்யா தனியாக தான் சென்னையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் 23 வருடங்களுக்கு முன் முக்கிய அமைச்சருடன் காதல் கிசு கிசுவில் சுகன்யா சிக்கிய விவாதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here