இந்த தேர்தலில் உங்களுக்கு வாய்தான் ஆப்பு.! அநாகரிகமாக நடந்து கொண்ட திமுகவினரை வெளுத்து வாங்கிய நடிகை ஆரத்தி.!

0
Follow on Google News

திமுக எம்பி ஆ.ராஜா தேர்தல் பிரச்சாரத்தின் பொது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் பற்றிஅவதூறாக பேசியது, தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு நடிகை ஆரத்தி தனது டிவீட்டர் பக்கத்தில், எவனாயிருந்தாலும், எந்த நாட்டுக்கு ராஜாவாயிருந்தாலும், யார் அம்மாவ பத்தி தப்பா பேசினாலும் தப்பு தான் வண்மையா கண்டிக்கனும் பொதுமண்ணிப்பு கேட்கனும் என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு திமுக ஆதரவாளர் ஒருவர் குண்டம்மா என்று ஆரத்தி உருவத்தை கேலி செய்து பதிவு செய்திருந்தார், இதற்கு ஆரத்தி பெண்ண மதிக்க தெரியாத மடயனே உனக்கும் சேர்த்தே இந்த பதிவு…நீ சம்பாதிச்சு எனக்கு சோறு போட்டியா?? ஆமா குண்டம்மாதான்! !ஓங்கி அடிச்சா 2 டன் வெயிட் பாக்கிறியா??ஜாக்கிறதை, தப்பா பேசுற உங்க ஆள கோள்வி கேட்கிற தைரியம் உங்களுக்கு இருக்கா?? அத செய்யுங்கள் என ஆரத்தி பதிலடி கொடுத்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து திமுக ஆதரவாளர்கள் ஆரத்தியை வசை பாட அவர்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்தார் அதில், மரியாதை இல்லைனா வாய கிழுச்சுடுவேன் பேடி பயலே நீ திருந்துடா திருத்த வந்துட்டான், என ஆரத்தி பதிவுக்கு திமுக ஆதரவாளர் அதே கேள்விய நா உன் ட கேக்கறேன். நீ திருந்து. திருத்த வந்துட்டா. வாய கிழிச்சிடுவேன் குண்டம்மா என்றார்,அதற்கு ஆரத்தி, உன் மூஞ்ச DPயா வைக்கவே தைரியமில்லாத லுச்சா அந்த தைரியத்துல பேசறியா?? இந்த குண்டம்மா ஏறி மிதிச்சேனா நீ காலி ஜாக்கிரதை என்றார்.

மற்றொரு திமுக ஆதரவாளர் ஒருவர், ஓஹோ இந்த நாயா இவ்ளோ சவுண்ட் விடுது, பாத்து இரு சங்கீகள் இருக்குற பக்கம் போயிடாத வச்சி செஞ்சி விட்டுடுவாங்க, நல்ல வேலை நீ இப்போ தப்பிச்ச பொள்ளாச்சி ஜெயராமன் பசங்க 2 பேரும் வெளிநாடு போயிட்டாங்களாம், அவங்க இங்க இருந்தா இன்னேரம் உன்ன வச்சி செஞ்சியிருப்பான்னுவோ அப்புறம் மன்னிப்பு என்று ஆரத்தியை அநாகரிகமாக பதிவு செய்திருந்தார்,

இதற்கு ஆரத்தி இந்த திமுக நபர் பொது இடத்தில் பெண்னை எப்படி மரியாதையில்லாமல் பேசுகிறார் பாருங்க…இந்த தேர்தலில் உங்களுக்கு வாய்தான் ஆப்பு என ஆரத்தி பதிலடி கொடுத்துள்ளார், திமுக ஆதரவாளர்கள் நடிகை ஆரத்தியை கடுமையாக சாடி வருவதர்க்கு வலைதளவாசிகள் ஆரத்திக்கு ஆதரவாகவும் திமுக ஆதரவாளர்களுக்கு கண்டனமும் தெரிவித்து வருவது குறிப்பிட்டத்தக்கது.