ஷாருகான் மகன் போதை பொருள் விவகாரம்……. என்னை மாட்டி விட்டுராதீங்க…. ஷாரூக்கானிடம் கதறும் மம்தா பானேர்ஜி.!

0
Follow on Google News

மும்பையில் நடுக்கடலில் ஒரு சொகுசுக் கப்பலில் போதை பொருள் உட்கொண்டு உல்லாசம் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு காவல் துறைக்கு வந்த தகவலின் பேரில் நடந்த அதிரடி சோதனையில் போதை பொருளுடன் கையும் களவுமாக சிக்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் அயூப் கான், இதில் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன் மூன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மித் சிங், மோஹக் ஜஸ்வால், விக்ரந்த் சோக்கர், கோமித் சோப்ரா ஆகியோர்தான் கைது செய்யப்பட்டவர்கள்.

இதனையடுத்து கைது செய்யப்படட்ட ஷாருக்கான் மகன் உட்பட 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் போலீசார் செய்தனர். தற்போது ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா உள்பட மூவரின் ஜாமீன் மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொன்டு வருவதால் இவர்களுக்கு போதை பொருள் எப்படி கிடைத்தது, மேலும் இவர்களுக்கும் போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பு ஏதும் இருக்கிறதா என விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் புதிய படத்தில் நடிக்க வெளிநாடு செல்ல ஆயத்தமாக இருந்த ஷாருகான், அவருக்கு ஜோடியாக அந்த புதிய படத்தில் நடிக்கும் நடிகை கங்கனா ஏற்கனவே படப்பிடிப்புக்கு வெளிநாடு சென்றுள்ள நிலையில், இவரும் வெளிநாடு செல்ல விமானம் நிலையம் சென்ற நிலையில், தனது மகன் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதை அறிந்து வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு மகனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதனால் பட குழுவினருக்கு சில நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறபடுகிறது, இந்நிலையில் ஷாருகான் மகன் அயூப்கான் போதை பொருள் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் உள்ளார், தன் மகனை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கு பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஷாருக்கான், சட்டம் தனது மகனுக்கு எதிராக வலுவாக இருப்பதால், தனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களை தொடர்புகொண்டு மகனின் விடுதலைக்கு உதவி செய்ய பேசி வருகிறார்.

இந்நிலையில் தனக்கு நெருக்கமாக அரசியல் தலைவர்களில் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு பேசியதாக கூறபடுகிறது, அதில், திதி (அக்கா) எனது மகன் அயூப்கான் சிறையில் இருந்து வெளியில் வருவதற்கு உங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உதவ வேண்டும், நான் என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன், எனது மகன் கைது செய்யப்பட்டத்தில் எனது மனைவி இருந்து பெரும் சோகத்தில் இருக்கிறார்.

எனது மகனை இம்முறை காப்பாற்றி விட்டால், அடுத்து மீண்டும் இது போன்று பிரட்சனை வராமல் பார்த்துக்குவேன், நீங்க தான் உங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உதவி செய்யவேண்டும் என மம்தா பானேர்ஜியிடன் ஷாருக்கான் தெரிவித்ததாக கூறபடுகிறது, இதற்கு மம்தா, அயோ ஷாருக்.. உங்களுக்கு நிலைமை தெரியாமல் பேசுறீங்க, இதில் நான் எப்படி தலையிட முடியும், மத்திய பாஜக அரசு நான் ஏதவாது பிரட்சணையில் சிக்குவேனா என தீவிரமா கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் உங்கள் மகன் விவகாரத்தில் நான் தலையிட்டால், இதில் என்னை தொடர்பு படுத்தி என்னையும் கலங்க படுத்தி விடுவார்கள்., மேலும் நீங்கள் என்னை இதில் சிக்க வைத்து விடாதீங்க என மம்தா தெரிவித்ததாக கூறபடுகிறது, இந்நிலையில் மேலும் பல முக்கிய அரசியல் புள்ளிகளிடம் உதவியை நாடிய ஷாருக்காகனுக்கு தொடர்ந்து இது போதை பொருள் விவகாரம் என்பதால் யாரும் இதில் தலையிட முடியாது என தெரிவித்து வருவதால் தனது மகனை எப்படி காப்பாற்றுவது என பெரும் சோகத்தில் ஷாருக்கான் இருப்பதாக கூறப்படுகிறது.