பெரியார் புகைப்படம் அச்சிடப்பட்ட டீசர்ட் அணிந்து தான் ஒரு பெரியாரிஸ்ட் என கட்டிக்கொண்டதில் தொடங்கி கடைசியாக பாஜகவில் இணைந்து பின் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டது வரை யூ டியூபர் மதன் ரவிச்சந்திரன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், இவர் ஏற்று கொள்ளாத கொள்கையே கிடையாது என்பது போன்று சட்டையை அடிக்கடி மாற்றுவது போல் கொள்கையை மாற்ற கூடிய நபர் தான் மதன் ரவிச்சந்திரன்.
இவர் உடன் தொடர்ந்து பயணிக்கும் இவரது பெண் தோழி வெண்பா என்கிற பெண் தன்னை ஒரு பெண்ணியவாதி என கட்டிக்கொண்டு இந்த சமூக கலாச்சாரத்திற்கு எதிராக, பெண் சுதந்திரம் என்கிற பெயரில் இவர் பேசிய வீடியோ அவ்வளவு அருவருக்க தக்கதாக விமர்சனம் எழுந்தது, அப்படி பட்ட பெண்ணின் பின்னணி கொண்ட மதன், மேலும் எதோ ஒரு காரணத்துக்காக தான் இவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இனைந்த பின் இவரின் பின்புலம் பற்றி சில தகவல் பாஜக தலைமைக்கு சென்றதை தொடர்ந்து இவருக்கு எந்த ஒரு பதவியும் கொடுக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டார், இதனை தொடர்ந்து தற்போது இவர் பாஜகவுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு அக்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வரும் நிலையில் இவரின் பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி தனது டிவீட்டர் பக்கத்தில், அந்த பைய்யன் மதனும் கதறிட்டே இருக்கான் பாரதிய ஜனதா ஏதாவது பார்த்து செய்யக்கூடாதா , பைசாவுக்கு பிரயோஜனமில்லாத எவன் எவனுக்கோ செய்யறீங்க இவனுக்கு செஞ்சு தான் தொலைங்களேன் , பிச்சை வாங்கிட்டு பொழைச்சு போவட்டும் , அவன் கேக்குற போலீஸ் பாதுகாப்பெல்லாம் வாய்ப்பில்லை அட்லீஸ்ட் பதவியாவது என பதிவு செய்திருந்தார்.
இதற்கு வலைதளவாசி ஒருவர், தம்பி கிஷோர் ஏன் இவ்வளவு வன்மம், அந்த பையன் கண்டுக்கிற மாதிரி தெரியலையே என பதிவு செய்தார்க்கு பதிலளித்திருந்தத கிஷோர் கே சாமி , சரி மதன் உதயநிதி கிட்ட பேரம் பேசின கதை உமக்கு தெரியுமா ? என திடுக்கிடும் கேள்வியை எழுப்பி கடந்த வருடம் டிசம்பர் மாதமே கிஷோர் கே சாமி தனது டிவீட்டர் பக்கத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.