மிக்சர் மட்டுமே சாப்பிடும் ராஜ்சத்யன் ஆண்மை பற்றி பேசுவதா.? உங்கள் தந்தை போல் கொள்ளை அடிப்பது, ஏழைகள் வயிற்றில் அடிப்பது தான் ஆண்மையா.?

0
Follow on Google News

தமிழக பாஜக சார்பில், அதன் கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் தற்கொலை செய்து மரணம் அடைத்த லாவண்யாவுக்கு நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சை கூறிய வகையில் ஒரு சிலரால் அதிகம் பகிர பட்டது. ஆனால் இதற்கு விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்.

வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் செயல்படாமல் எதற்கு இதெல்லாம் இருக்கு என கேள்விகேட்கும் நிலையில் இருக்கும் அதிமுக ஐடி விங் செயலாளராக நாட்டாமை பட நகைச்சுவை காட்சிகளில் வரும் மிக்சர் கதாபத்திரத்தில் வரும் நபர் போன்று மிக்சர் மட்டுமே சாப்பிட்டு வரும் ராஜ் சத்யன் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்தாலும், பாஜகவுடன் தொடர்ந்து முரண்பாடுடன் பெயல்பட்டு வருகின்றவர் ராஜ் சத்யன் மற்றும் அவரது தந்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா. இந்நிலையில் ராஜ்சத்தியன் தனது டிவீட்டர் பக்கத்தில், அண்ணா நயினார் நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ….??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்…என பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் ராஜ் சத்யனின் இந்த பதிவு கடும் எதிப்பு கிளம்பியுள்ள நிலையில், மதுரை வடக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் நல பணியில் கவனம் செலுத்தாமல். பனம் சம்பாரிப்பதும், கொள்ளை அடிப்பதில் தீவிரமாக இருந்த ராஜ் சத்யன் தந்தை ராஜன் செல்லப்பா. மதுரையில் தனது முக்கிய இரண்டு பினாமிகளில் ஒருவர் தனது ஊர் பெயரை தனது பெயரில் அடைமொழியாக சேர்த்தும், மற்றொருவர் தனது தொழிலை பெயரில் அடைமொழியாக சேர்ந்து கொண்ட இந்த இருவரை வைத்து கோடி கோடியா கொள்ளை அடித்தது தான் ஆண்மையா.? என்றும்.

மேலும் ஊர் பெயரை அடைமொழியாக வைத்துள்ள தனது பினாமியின் மூலம்,உங்கள் தந்தை கூட்டுறவு வங்கிகளில் அதிமுக ஆட்சியில் இறுதில் கடன்கள் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு அறிவித்த போது, கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமானால், விண்ணப்ப படிவம் உட்பட இதர கமிஷன் என தல ஒருவரிடம் ரூ.12 ஆயிரம் வசூல் செய்து ஏழைகளின் வயிற்றில் அடித்து கொள்ளை அடித்தது தான் ஆண்மையா.? என கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள்.

மேலும் அதிமுக ஆட்சியில் குடிமரமத்து பணிக்கு ஒதுக்கிய ரூபாய் 96 லட்சம் பணத்தில், திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட ஒரு கண்மாயில் மட்டும், அரசு ஒதுக்கிய முழு பணத்தையும் உங்கள் தந்தை ராஜன் செல்லப்பா தனது பினாமி மூலம் எடுத்த டெண்டர் மூலம் ஏப்பம் போட்டு விட்டு, குடிமரமத்து பணி செய்கிறோம் என கண்மாய் உள்ளே மணலை திருடி விற்பனை செய்த பணத்தில் மேலோட்டமாக கரையை சுத்தம் செய்து விட்டு. ரூ.96 லட்சம் செலவில் குடிமரமத்து பணி நிறைவு பெற்றது என அரசு பணத்தை ஏப்பம் விடுவது தான் ஆண்மையா.? என்றும்,

மேலும் மதுரை மன்னர் கல்லூரி பின்புறம் இருக்கும் 33 ஏக்கர் சொத்து நீங்கள் ஆண்மையுடன் உழைத்து, நேர்மையாக சம்பாரித்த சொத்து தான.? ராஜ் சத்யன் அவர்களே என கேள்வி எழுப்பும் மக்கள், மேலும் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என தெரிந்து உங்கள் தந்தை தொகுதி மாறி போட்டியிட்ட நீங்கள் ஆண்மையை பற்றி பேசலாமா ராஜ் சத்யன் அவர்களே.

முதலில் மிச்சர் மட்டுமே சாப்பிடும் நீங்கள் வகிக்கும் அதிமுக ஐடி பிரிவின் கழட்டிய ஆணி எத்தனை என பட்டியலிடமுடியுமா என ராஜ் சத்யனுக்கு எதிராக கடும் எதிப்பு கிளம்பியுள்ள நிலையில். மேலும் ராஜ்சத்யன் மற்றும் அவருடைய தந்தை ராஜன் செல்லப்பா இருவரும் கடந்த அதிமுக ஆட்சியில் ஈடுபட்ட முறைகேடு பற்றி அடுத்தடுத்து நமது தினசேவல் நியூஸில் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.