சாதி மோதலை உருவாக்கி மதமாற்றும் மிஷினரிகள் பின்னனியில் சூர்யா இயங்குகிறாரா.? ஜெய்பீம் படத்தின் உண்மையான நோக்கம் என்ன.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா தயாரிப்பில் அவர் நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம், திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தற்போது அது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஜெய் பீம் படம் இருவது வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை படமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தில் வரும் கதாபாத்திரம் அனைத்தும் உண்மை சம்பவத்தில் இடப்பெற்ற அதே பெயர் படத்திலும் இடம்பெற்றுள்ளது.

ஆனால் படத்தில் கொடூரமான வில்லனாக வரும் குருமூர்த்தி என்கிற காவல் ஆய்வாளரின் உண்மையான பெயர் அந்தோனிசாமி என்கிற தலித் கிருஸ்துவராவார், ஆனால் அவரை குருமூர்த்தி என பெயர் மாற்றம் செய்து அவர் வீட்டில் வன்னியர் சங்கம் காலண்டர் இருப்பது போன்று காட்சியமைத்து அவரை வன்னியராக சித்தரிக்கும் முயற்சியில், ஜெய்பீம் பட குழு ஈடுபட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றசாட்டுகளை வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் கதாபாத்திரம் மூலம், இருளர் சமூகம் மற்றும் வன்னியர் சமூகத்தினர் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் பட்டியல் சமூக மக்களிடம் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களால் நீங்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாக ஒரு பிரச்சாரத்தை ஏற்படுத்தி பட்டியல் சமூக மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு இடையே ஒரு பிரிவினையை உருவாக்கி.

அவர்களை மாதம் மற்றும் வேலைகளை மிஷினரி அமைப்புகள் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், அதே போன்று வன்னிய சமூகத்துக்கும் இருளர் சமூகத்துக்கு இடையில் பிளவுகளை உருவாக்கி இருளர் மக்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் ஜெய்பீம் இறங்கியுள்ளதா என்கிற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இரு சமூகத்துக்கு மத்தியில் ஒரு பிளவை ஏற்படுத்தி.

பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது போன்று செயல்பட்டு மதமாற்றம் செய்யும் வேலைகளில் மிஷினரிகள் நடிகர் சூர்யா பின்னனியில் இருந்து இயங்குகிறதா என்கிற சந்தேகத்தை பொது வெளியில் மக்கள் தங்கள் கருத்துக்கள் மூலம் பதிவு செய்து வருவது குறிப்பிடதக்கது. அதே வேலையில் ஒரு வேலை மிஷினரிகள் மற்றும் ஜெய்பீம் படக்குழுவினர்கள் இது போன்று திட்டமிட்டிருந்தால், அது இருளர் சமூக மக்கள் மத்தியில் எடுபடாது என்றும், அவர்கள் மற்ற சமூகத்தை வீட கலாச்சாரம் மற்றும் பண்பாடு முறைகளை பின்பற்றுவதில் மிக தீவிரமாக இருந்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.

எந்த ஒரு சுய அறிவு இல்லாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கேரள முதல்வருக்கு நன்றி சொல்கிறார். தமிழக முதல்வர் வடிவேலு போன்று பேசக்கூடாது. – அண்ணாமலை