முதல் கணவனுக்கு ஆண்மை இல்லை… இரண்டாம் கணவன் செகஸ் டார்ச்சர்…அந்த பெண் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா.?

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடைபெற்ற பஞ்சாயத்து தான் தற்போது வைரலாகி வருகிறது. 25 வயதுடைய சம்சாத் பேகம், முதல் திருமணம் செய்திருந்த நிலையில், தனது அக்காவின் நண்பர் யுவராஜ் என்பவருடன் பழக்க ஏற்பட்டு பின் நட்பு காதலாக மலர்ந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 4 வயதில்,3 வயதில் என இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இரண்டாவது கணவர் தான் நடத்தை மீது சந்தேகம் கொள்வதாக குற்றசாட்டுகளை அடுக்கிய சம்சாத் பேகம், கணவனின் சொந்த அண்ணனிடம் தொடர்பு படுத்தி பேசுவது, தனது அக்கா கணவருடன் தொடர்பு படுத்தி பேசுவது எப்படி ரோட்டில் வருபவன், போகிறவனுடன் தொடர்ப்பு படுத்தி சந்தேகப்படுவதாக தெரிவித்தவர், மேலும் இவர் இது போன்று நடந்து கொள்வது அவரது குடும்பத்திற்கே தெரியும், ஆனால் அவர் குடும்ப உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார் சம்சாத் பேகம்.

மேலும் குளித்தால் கூட கணவர் சந்தேக படுவதால், தான் குளிப்பது கூட கிடையாது என்றும். பூ வைத்தால் கூட சதேகம். கை தொலைபேசியில் பேலன்ஸ் இல்லை என்றால், எவன் கூட பேசின என்று சண்டையிடும் கணவர், உடனே கால் சென்டருக்கு அழைத்து இந்த எண்ணில் இருந்து யாரை தொடர்பு கொண்டு பேசினார் என்று கேட்டு என்மீது சந்தேக படுவார் மேடம் என கூறிய சம்சாத் பேகம்.

குடிக்கு அடிமையான கணவர் வேலைக்கு சென்றால் வாரத்துக்கு ரூபாய் 500 மட்டும் தான் கொடுப்பர், செலவுக்கு அவர் அம்மா மற்றும் அவருடைய அண்ணன் தான் கொடுத்து உதவி வந்துள்ளனர். இப்ப அவர் அண்ணன் திருமணம் செய்து விட்டார், அதனால் அவரிடம் பண உதவி ஏதும் கேட்பது இல்லை என்றும், மேலும் இந்த இரண்டு குழந்தையை எவனுக்கு பெத்த என தன்னிடம் கணவர் சண்டையிடுவதாக தெரிவித்தார்.

இவருடன் இனி நான் வாழ விரும்பவில்லை, ரெம்ப என்னை செக்ஸ் டார்ச்சர் செய்கிறார் மேடம் என தெரிவித்தவர், முதல் கணவனுக்கு ஆண்மை இல்லை அதனால் தான் அவரை விட்டு பிரிந்தேன் என தெரிவித்த சம்சாத் பேகம் பிரச்சனைகளை கேட்டு அந்த நிகழ்ச்சியின் நடுவர் இவர்கள் இருவரையம் சேர்த்து வைக்க முயற்சி செய்தும் இறுதி வரை முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒழுங்கா பஸ்சை கூட ஓட்டத் தெரியாத அரசாங்கம் எப்படி ஒரு சமூக மக்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் – பேராசிரியர் பேச்சு