சினிமா நடிகைகள் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு சக நடிகர்கள் மற்றும் ஆண் நபர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும், ஆனால் தற்போது இது போன்ற புகைப்படம் அடிக்கடி வெளியில் வருவதால், இதெல்லாம் சினிமாவில் சகஜம் என்றே பார்க்க படுகிறது. எனினும் மது மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி சினிமாவில் மார்க்கெட் மட்டுமின்றி வாழ்க்கையும் சில நடிகைகள் இழந்துள்ளனர்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் முதல் படத்திலே மிக பெரிய வெற்றியை கொடுத்து பிரபலமானார். அடுத்து அவர் நடித்த 7ஜி ரெயின்போ காலனி மிக பெரிய வெற்றியை கொடுத்தது, இந்த படத்தில் சோனியா அகர்வாலுக்கு ஜோடியாக நடித்த நடிகர் ரவி கிருஷ்ண முத்த காட்சிகளில் சோனியா அகர்வாலுடன் நெருங்கி நடிக்கும் போது அவர் மீது ஏற்பட்ட சிகரெட் புகை நாற்றம் தாங்க முடியமால் மிகவும் சிரம பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சோனியா அகர்வால் நடித்த படம் வெற்றியை கொடுத்தாலும் அவருடைய புகை பழக்கத்தால் சக நடிகர்கள் அவருடன் நடிக்க தயங்கியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால் திருமணத்துக்கு பின்பும் புகை பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனை தொடர்ந்து செல்வராகவன் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சோனியா அகர்வாலை புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்டு வருவதற்கு எவ்வளவோ செல்வராகவன் முயற்சி செய்தும் அது முடியவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன் பின்பு சின்ன திரையில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால். இருந்தும் தற்போது வரை சிகரெட் புகைப்பது மற்றும் மது பழக்கத்தை சோனியா அகர்வால் விடுவதாக இல்லை என கூறபடுகிறது.
இதே போன்று நடிகை சதா, ஜெயம், அந்நியன், திருப்பதி என மிக பெரிய வெற்றி படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சதா புகை மற்றும் மது பழக்கத்தின் காரணமாக 37 வயதாகியும் இது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சதா சினிமாவில் மார்க்கெட் இழந்ததற்கு முக்கிய காரணம் அவரின் புகை பழக்கம் என்று கூறப்படுகிறது.