அஜித்தின் வேற மாதிரி… பாடல்… ரசிகர்கள் வேற மாதிரி… கொண்டாட்டம்…

0
Follow on Google News

நடிகர் அஜித் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் வலிமை. இயக்குனர் எச்.வினேத்தின் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அஜீத் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். யோகிபாபு, கிச்சன் வித் கோமாளி புகழும் நடித்துள்ளதால் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொரோனா பெரும் தொற்றால் வலிமை படத்திற்கான அப்டேட் தள்ளி சென்றது. ரசிகர்கள் இந்தப் படத்திற்கான அப்டேட் கேட்டுக் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதனால் சமீபத்தில் படக்குழுவினர் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த போஸ்டர் வெளியாகி ஒரு வாரத்திற்குள் மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது.

நேற்று இந்த படத்திற்கான யுவனின் சிங்கிள் ட்ராக் வெளியானது. நாங்க வேற மாதிரி உங்கள் தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களை வேறல்ல வல்ல கொண்டாட வைத்திருக்கிறது. உண்மையிலே இந்த படத்துல அஜித் வேற மாதிரி வேற வேற லெவல்ல நடிச்சிருக்காரு இந்த பாட்டை பார்க்கும்போது தெரிகிறது. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் இந்த பாடலுக்கு லிரிக்ஸ் எழுதியுள்ளார்.

நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்காகவே இந்தப்படத்திற்கு கடின உழைப்பை கொடுத்திருக்காரு. இந்த படத்தில் அஜித்தோட தோற்றம் 30 அது தோற்றத்தில் இளமையாக நடிச்சிருக்காரு. இந்தப் படத்திற்கான டீசர் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.