விளம்பர நிறுவனங்கள் துரத்தியடிப்பு …இனி அரசியல் பேச மாட்டேன்.. என்னை மன்னித்து எனக்கு சான்ஸ் தாங்க ப்ளீஸ்…. கதறும் சித்தார்த்..!

0
Follow on Google News

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகர் சித்தார்த், தொடர்ந்து அரசியல் கருத்துக்களை அநாகரிகமாக தெரிவித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி எதிர்மறை விமர்சனங்கள் மூலம் அவ்வப்போது தன்னுடைய இருப்பிடத்தை உறுதி செய்யும் விளம்பர யுக்தியை கையாண்டு வருகின்ற நடிகர் சித்தார்த் சமீபத்தில் தனது டிவீட்டர் பக்கத்தில் இருந்த அரசியல் கருத்துக்கள் போன்ற அணைத்து கருத்துக்களும் நீக்கப்பட்டு சமூக வலைதளத்தில் இருந்து தலைமறைவானார்.

நடிகர் சித்தார்த் டிவீட்டர் பக்கத்தில் இருந்து அரசியல் மற்றும் அணைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டு ஓட்டம் எடுத்துள்ள பின்னணி தகவல் வெளியாகி உள்ளது, அதில் தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வந்த நடிகர் சித்தார்த், பாஜகவுக்கு எதிராக அநாகரீகமாகவும் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவு செய்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் எதிப்பு கிளம்பியது.

கடந்த சில மாதங்களுக்கு முன் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை பொய் பேசினால் கன்னத்தில் அறைவேன் என சித்தார்த் பதிவு செய்த சம்பவம் நாடு முழுவதும் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளப்பியது, வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவு செய்ததாக அவர் மீது பாஜக சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அரசியல் கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்த்து வந்தார் சித்தார்த்.

இதனை தொடர்ந்து சினிமா துறையில் இதுவரை ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்காத சித்தார்த், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார், மேலும் சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சித்தார்த் விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்து, சிந்தால் சோப்பு விளம்பரத்தில் அவர் நடித்த விளம்பர சமீபத்தில் வெளியானது, இதனால் அந்த நிறுவனத்துக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது குறிப்பாக வடஇந்தியர்கள் கடும் எதிப்பு கிளம்பியது.

பாஜக முக்கிய தலைவர்களின் ஒருவரான உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை அறைவேன் என பதிவு செய்த சித்தார்த் விளம்பரம் செய்யும் சிந்தால் சோப்பை புறக்கணிப்போம் என வாட இந்தியாவில் சிந்தால் சோப்புக்கு எதிராக மக்கள் புறக்கணிக்க தொடங்கினர். இதனை தொடர்ந்து சித்தார்த் விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக சம்பந்த பட்ட அந்த நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறபடுகிறது.

இதனை தொடர்ந்து இன்னும் சில விளம்பர நிறுவனங்களில் சித்தார்த் நடிக்க இருந்த நிலையில், சிந்தால் சோப்புக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து சித்தார்த் நடிக்க இருந்த விளம்பர படங்களில் இருந்து அவரை சம்பந்த பட்ட நிறுவனங்கள் வேண்டாம் என புறக்கணித்துள்ளதாக கூறபடுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் சித்தார்த் தனது டிவீட்டர் பக்கத்தில் இருந்த அணைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டு இனி அரசியல் பேசமாட்டேன், என்னை மன்னித்து எனக்கு சான்ஸ் தாங்க ப்ளீஸ் என சம்பந்தப்பட்டவர்களிடம் கெஞ்சி கதறி வருவதாக கூறபடுகிறது.

சூர்யா, விஜய் சேதுபதி, திராவிட குஞ்சு சித்தார்த்… தம்பிகளா எங்கடா போனீங்க.? நீட் தேர்வு தற்கொலை சம்பவம், வெளுத்து வாங்கிய திருமாறன் ஜி.